ரஜினி, கமல் வெற்றிப்பட இயக்குனருடன் முதல்முறையாக இணையும் தனுஷ்!

  • IndiaGlitz, [Sunday,October 03 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட பல முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் ஒருவருடன் நடிகர் தனுஷ் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அருணாச்சலம்’, உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’அன்பே சிவம்’ உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குனர் சுந்தர் சி. இவரது இயக்கத்தில் உருவான ’அரண்மனை 3’ என்ற திரைப்படம் வரும் ஆயுத பூஜை தினத்தில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More News

சன்னிலியோன் இப்படிப்பட்ட நபரா? நடிகர் சதீஷின் ஆச்சரியமான டுவிட்!

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் குறித்து நடிகர் சதீஷ் ஆச்சரியமான சில விஷயங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள நிலையில் அந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது 

போதைப்பொருள் விவகாரம்: ஷாருக்கான் குடும்பத்தின் முக்கிய நபர் கைது!

போதைப்பொருள் விவகாரத்தில் ஷாருக்கான் குடும்பத்தின் முக்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பிக்பாஸ் தமிழ்: இந்த சீசனில் இத்தனை போட்டியாளர்களா?

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 இன்று மாலை ஆரம்பிக்க இருக்கும் நிலையில் இந்த சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் என்று செய்திகள் கசிந்து இருப்பது பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சமந்தா-நாகசைதன்யா பிரிவுக்கு இந்த பிரபல நடிகர் காரணமா? கங்கனாவின் சர்ச்சை பதிவு!

விவாகரத்து நிபுணர் என்று அழைக்கப்படும் இந்த பாலிவுட் நடிகரை நாகசைதன்யா சந்தித்தவுடன் தான் விவாகரத்து அறிவிப்பு வெளியாகி உள்ளதாக நடிகை கங்கனா ரனாவத் தனது சமூக வலைதளப் பக்கத்தில்

சித்தார்த்தின் சமீபத்திய பதிவு... முன்னாள் காதலியை குறிப்பிடுவதாக ரசிகர்கள் கமெண்ட்

சமூக வலைத்தளங்களில் குறிப்பாக டுவிட்டரில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகர் சித்தார்த் சற்று முன்னர் 'பள்ளி ஆசிரியரிடம் நான் கற்றுக்கொண்ட முதல் பாடம் என்னவெனில் ஏமாறுபவர்கள் ஒருபோதும் முன்னேற மாட்டார்கள்