close
Choose your channels

ஒரே இடத்தில் ரெமோ-கொடி, தனுஷ்-சிவா சந்திப்பு நடக்குமா?

Thursday, October 20, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒருகாலத்தில் தனுஷ், சிவகார்த்திகேயன், அனிருத் ஆகியோர் நெருக்கமாக இருந்தனர். ஆனால் தற்போது சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத்துடன் தனுஷ் கருத்து வேறுபாடுகளுடன் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரெமோ படத்தின் தெலுங்கு பதிப்பின் பிரஸ்மீட் நாளை மாலை 6.30 மணிக்கு ஆந்திராவில் உள்ள ஒரு ஸ்டார் ஓட்டலில் நடைபெறவுள்ளது. இந்த பிரஸ்மீட்டில் சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ், அனிருத், பி.சி.ஸ்ரீராம் உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிலையில் அதே ஸ்டார் ஓட்டலில் அதே நேரத்தில் தனுஷ் நடித்த 'கொடி' படத்தின் தெலுங்கு பதிப்பின் இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது.
ஒரே இடம், ஒரே நேரத்தில் இரு விழாக்களும் நடைபெறுவதால் சிவகார்த்திகேயன், அனிருத்துடன் தனுஷ் சந்திப்பு நடக்குமா? என்று ஊடகங்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment