'நானே வருவேன்' படத்தின் நாயகியாகும் வெளிநாட்டு நடிகை!

தனுஷ் நடித்து வரும் ’நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் செல்வராகவன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் இந்த படத்தில் சுவிஸ் நாட்டு நடிகை எல்லி அவ்ரம் என்பவர் தனுசுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் உறுதி செய்யப்பட்ட தகவல் வெளிவந்துள்ளது. இந்த தகவலை நடிகை எல்லி அவ்ரம்தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து வரும் நிலையில் எல்லி அவ்ரம் ஒரு வேடத்திற்கு ஜோடியாக நடித்து வருவதாகவும் இன்னொரு வேடத்தில் முன்னணி நடிகை ஒருவர் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

நடிகை காஜல் அகர்வால் நடித்த ’பாரிஸ் பாரிஸ்’ என்ற திரைப்படத்தில் எல்லி அவ்ரம் நடித்துள்ளார் என்பதும் இந்த படம் இன்னும் வெளிவரவில்லை என்பதும், மேலும் இவர் ஒரு சில தெலுங்கு இந்தி மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ரிலீசுக்கு 3 நாட்களுக்கு முன் செம விருந்து: விஜய் ரசிகர்கள் உற்சாகம்!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் ரிலீசுக்கு மூன்று நாட்களுக்கு முன் விஜய் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன .

வருணை பழிக்கு பழி வாங்காமல் விடமாட்டேன்: பிக்பாஸ் அக்சரா சபதம்!

பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்களில் ஒருவரான அக்சரா தனது சக போட்டியாளரான வருணை பழிவாங்காமல் விடமாட்டேன் என கூறி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. 

'தளபதி 66' ஹீரோயின்: ராஷ்மிகா, கீர்த்தி சுரேஷ், தமன்னாவை அடுத்து இவரா?

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவரது அடுத்த படமான 'தளபதி 66' திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தை வம்சி இயக்க

மாலத்தீவில் நடிகை தமன்னா: பிங்க் நிற பிகினி வீடியோ வைரல்!

 கோலிவுட் திரையுலகில் கிட்டத்தட்ட எல்லா நடிகைகளுமே மாலத்தீவுக்கு சென்று உள்ளனர் என்பதும், மாலத்தீவில் கிளாமர் உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார்கள்

ஒரு பெண் காண்டம் வாங்கினால் என்ன தப்பு? அது ஒரு நார்மலான விஷயம் தானே: அக்சராஹாசன்

ஒரு பெண் தனியாக சென்று காண்டம் வாங்கினால் என்ன தப்பு என்றும் அது ஒரு நார்மலான விஷயம் தானே என்றும் நடிகை அக்ஷரா ஹாசன் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.