தனுஷின் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட சத்யஜோதி பிலிம்ஸ்: மாஸ் டைட்டில்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக நேற்று தகவல் வெளியான நிலையில் இன்று அந்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
தனுஷ் நடிப்பில் உருவாகும் அடுத்த திரைப்படத்தின் மாஸ் டைட்டில் ’கேப்டன் மில்லர்’ என சத்யஜோதி நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகவும் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் நாகூரான் படத்தொகுப்பில் மதன் கார்க்கி வசனத்தில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் சமீபத்தில் வெளியான செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷின் ‘சாணிக்காகிதம்’ படத்தை இயக்கியவர் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
We are very elated to present #CaptainMiller with the indomitable star @dhanushkraja ??
— Sathya Jyothi Films (@SathyaJyothi) July 2, 2022
This will be a very exciting film DIRECTED by the young & maverick @ArunMatheswaran ????
A @gvprakash Musical ?? pic.twitter.com/FKX2iPL1yr
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments