பிரபல நடிகையுடன் நெருக்கமாக தனுஷ்: 'அண்ணா' என அழைத்ததால் சிரிப்பு!

பிரபல நடிகையுடன் நடிகர் தனுஷ் நெருக்கமாக கைகோர்த்து நின்ற போது பத்திரிக்கையாளர்கள் தனுசை ’அண்ணா’ என்று அழைத்த போது அதற்கு அந்த நடிகை சிரித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தனுஷ் நடித்த ’தி க்ரே மேன்’ என்ற திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியான நிலையில் இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் மும்பையில் பார்ட்டி வைக்கப்பட்டது. இந்த பார்ட்டியில் படக்குழுவினர் மட்டுமின்றி பாலிவுட் திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் தனுஷுடன் ‘அட்ராங்கி ரே’ என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை சாரா அலிகான் இந்த பார்ட்டியில் கலந்துகொண்டார். அவர் தனுஷூடன் கைகோர்த்து பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுத்தார். தனுஷுடன் நெருக்கமாக சாரா அலிகான் நின்றிருந்தபோது புகைப்படக்காரர்கள் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்தனர்.

அப்போது பத்திரிகையாளர்கள் சிலர் தனுஷை ‘அண்ணா’ என்று அழைத்த போது சாரா அலிகான், ‘உங்களை ஏன் அண்ணா என்று அழைக்கிறார்கள்’ என்று கேட்டார். அதற்கு தனுஷ் ’எனக்கு தெரியவில்லை’ என்று கூறினார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

More News

ரஜினி மகளிடம் 'ஏகே 61' அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள்: எல்லாத்துக்கும் இந்த புகைப்படம் தான் காரணமா?

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படத்தின் அப்டேட்டை கடந்த ஆண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட பலரிடம் அஜித் ரசிகர்கள் கேட்ட தகவல்கள் இணையதளங்களில் வைரலானது

மாஸ் காட்டிய ஏ.ஆர்.ரகுமான் - டிரம்ஸ் சிவமணி: 'பொன்னியின் செல்வன்' சூப்பர் அப்டேட்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

நான் இருக்கும்போது உனக்கு இன்னொருத்தி கேட்குதா? பிரபல நடிகரை நடுரோட்டில் புரட்டியெடுத்த மனைவி!

நான் இருக்கும்போது இன்னொருத்தியா? என பிரபல நடிகரையும் அவரது கள்ளக்காதலியையும் நடுரோட்டில் நடிகரின் மனைவி புரட்டி எடுத்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

சிவகார்த்திகேயன் - சூரி காமெடியை பிச்சு உதறிய குட்டீஸ்: வைரல் வீடியோ

சிவகார்த்திகேயன் நடித்த 'டான்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே.

அஜித் அஜித் தான்: சென்னை விமான நிலையத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்!

அஜித்தின் நடிப்பை விமர்சனம் செய்பவர்கள் கூட அவருடைய மனிதநேயத்தை மதிப்பார்கள் என்பதும் அவருக்கு மிகப் பெரிய மதிப்பும் மரியாதையும்