பாண்டிச்சேரியில் தனுஷ்-நித்யா மேனன்: வைரல் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Monday,September 06 2021]

தனுஷ் நடித்த ஹாலிவுட் திரைப்படமான ’தி க்ரேமேன்’ மற்றும் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான ’மாறன்’ ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன என்பதும் இந்த படங்களின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தனுஷ் தற்போது மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி வரும் ’திருச்சிற்றம்பலம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷி கண்ணா, நித்யா மேனன் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய மூன்று நாயகிகள் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் பாண்டிச்சேரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தனுஷ் மற்றும் நித்யா மேனன் சம்பந்தப்பட்ட பாடல் காட்சி ஒன்றின் படப்பிடிப்பு நடைபெற்று உள்ளதாக தெரிகிறது. இது குறித்த புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சூர்யா, கார்த்தி, அதிதிஷங்கரின் 'விருமன்': பூஜையில் கலந்து கொண்ட பிரபலங்கள்! 

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் படத்தில் நாயகியாக அறிமுகமாக உள்ளார் என்ற செய்தி ஏற்கனவே பார்த்தோம். இதுகுறித்த ட்வீட்களை சூர்யா, ஷங்கர்,

மாறன் சகோதரர்களுடன் விஜய் சந்திப்பு: வைரல் புகைப்படம்

தளபதி விஜய் நடித்துவரும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற்று வரும் 'பீஸ்ட்'  படப்பிடிப்பில் விஜய்

தளபதி விஜய்யுடன் ஜெயம் ரவி சந்திப்பு: வைரல் புகைப்படங்கள்

தளபதி விஜய் நேற்று சென்னையில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நிலையில் அதே நிகழ்ச்சிக்கு வந்த ஜெயம் ரவி அவரை சந்தித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது 

ஜனவரி முதல் நாங்கள் நால்வர்: 2வது குழந்தை அறிவிப்பை வெளியிட்ட நடிகை!

தமிழ் நடிகை ஒருவர் தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதை தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்புக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது 

நடிகை மேக்னாராஜ் குழந்தையின் பெயர்சூட்டு விழா: வைரல் புகைப்படங்கள்!

நடிகர் அர்ஜூனின் உறவினரான சிரஞ்சீவி சார்ஜா என்பவரை நடிகை மேக்னா ராஜ் கடந்த 2018ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் மேக்னாராஜ் கடந்த ஆண்டு