ஐஸ்வர்யாவின் அடுத்த படம் எப்போது? தனுஷ் தகவல்

  • IndiaGlitz, [Thursday,September 22 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா ஏற்கனவே '3' மற்றும் 'வை ராஜா வை' ஆகிய படங்கள் இயக்கியுள்ள நிலையில் விரைவில் அடுத்த படத்தை தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் சமீபத்தில் தனுஷ் அளித்த பேட்டி ஒன்றில் 'ஐஸ்வர்யாவின் அடுத்த படம் டிசம்பரில் தொடங்கலாம் என்றும் இந்த படம் பெண்களை மையப்படுத்தியதாக இருக்கும்' என்றும் கூறியுள்ளார்.
ஐஸ்வர்யா இயக்கிய முந்தைய இரண்டு படங்களில் தனுஷ் நடித்தது போல இந்த படத்திலும் நடிப்பாரா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. மிக விரைவில் இந்த படத்தின் அறிவிப்பு வெளிவரும்போது தனுஷ் அந்த படத்தில் நடிக்கின்றாரா? இல்லையா? என்பது தெரியவரும்.

More News

ராதிகா ஆப்தேவிடம் தவறாக நடக்க முயன்ற நடிகர் யார்? பரபரப்பு தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தில் குடும்பப்பாங்கான பெண்ணாக நடித்த ராதிகா ஆப்தே, சமீபத்தில் இந்தி படம் ஒன்றில் நிர்வாணமாக நடித்ததாக பரபரப்பான செய்தி வெளிவந்தது...

தொடரி-ஆண்டவன் கட்டளை படங்களின் ரன்னிங் டைம்

நாளை தனுஷ் நடிப்பில் உருவான 'தொடரி' மற்றும் விஜய்சேதுபதியின் 'ஆண்டவன் கட்டளை' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன...

தனுஷ் எனது மருமகன் : 'பவர்பாண்டி' ராஜ்கிரண்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மருமகன் தான் தனுஷ் என்பது உலகமே அறிந்தது. ஆனால் பிரபல நடிகர் ராஜ்கிரண், தனுஷை தனது மருமகன் என்றுதான் அழைப்பாராம்...

விஜய்சேதுபதியின் 'றெக்க' ரிலீஸ் தேதி

விஜய்சேதுபதி நடித்த 'ஆண்டவன் கட்டளை' நாளை உலகமெங்கும் ரிலீஸ் ஆகவுள்ளது. 'காக்கா முட்டை' மணிகண்டனின் 3வது படம்...

கார்த்தியின் 'காஷ்மோரா' இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

மூன்று வித்தியாசமான வேடங்களில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள 'காஷ்மோரா' திரைப்படம் வரும் தீபாவளி தினத்தின் திரைக்கு வெளியாகும்...