அஜித்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால்? 'கபாலி' யோகியின் பதில் என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Monday,August 01 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தில் ரஜினியின் பக்குவப்பட்ட நடிப்பை அனைத்து தரப்பினர்களும் பாராட்டி வரும் நிலையில் ரஜினிக்கு அடுத்தபடியாக பெரும் பாராட்டுக்களை பெற்றவர் கபாலியின் மகள் யோகியாக நடித்திருந்த தன்ஷிகா என்று கூறினால் அது மிகையாகாது.
'கபாலி' வெற்றிக்கு பின்னர் தன்ஷிகாவின் நட்சத்திர அந்தஸ்து பெருமளவு உயர்ந்துள்ளது. இந்நிலையில் ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்தில் சமீபத்தில் உரையாடிய தன்ஷிகாவிடம் ரசிகர் ஒருவர் 'தல அஜித்துக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அந்த சந்தோஷத்தை எப்படி உணர்வீர்கள் என்று கேட்டார். இதற்கு பதில் கூறிய தன்ஷிகா, "அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் இந்த உலகத்திலேயே மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி நான்தான்' என்று கூறியுள்ளார்.
'கபாலி'யை அடுத்து தன்ஷிகா தற்போது 'விழித்திரு', கிட்ணா மற்றும் 'காத்தாடி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

கைமாறுகிறது கமலின் விஸ்வரூபம் 2' விரைவில் ரிலீஸ்

உலக நாயகன் கமல்ஹாசன் இயக்கி நடித்த 'விஸ்வரூபம்' திரைப்படம் பலவிதமான தடைகளை தாண்டி கடந்த 2013ஆம் ஆண்டு...

நட்டி நட்ராஜின் 'போங்கு' மோஷன் போஸ்டர் ரிலீஸ் தேதி

பிரபல ஒளிப்பதிவாளரும், 'சதுரங்க வேட்டை' நாயகனுமாகிய நட்டி நட்ராஜ், 'போங்கு' என்ற படத்தில் நடித்து வருவதும்...

விஜய்யின் அடுத்த பட இயக்குனர் யார்?

'அழகிய தமிழ்மகன்' இயக்குனர் பரதன் இயக்கத்தில் இளையதளபதி விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் 'விஜய் 60' ...

'கபாலி'யால் கிடைத்த லாபம் எவ்வளவு? விரிவான தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கிய 'கபாலி' திரைப்படம் இரண்டாவது வாரமாக சூப்பர் ஹிட்...

'இருமுகன்' படத்தின் சஸ்பென்ஸ் கதை இதுதானா?

சீயான் விக்ரம் நடிப்பில் 'அரிமாநம்பி' ஆனந்த் சங்கர் இயக்கி முடித்துள்ள 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து....