கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவம்: பூசாரி கைது!

  • IndiaGlitz, [Monday,April 22 2019]

திருச்சி அருகே உள்ள துறையூர் முத்தையம்பாளையம் கிராமத்தில் உள்ள கருப்புசாமி கோவில் விழாவின் போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அந்த கோவிலின் பூசாரியான தனபால் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

துறையூர் கருப்புசாமி கோவிலின் பூசாரி தனபால் ஒவ்வொரு மாதம் அமாவாசை, பெளர்ணமி நாளில் சிறப்பு பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறுவது வழக்கமாக இருந்துள்ளது.

இந்த நிலையில் சித்ரா பவுர்ணமியில் நடந்த பிடிக்சுாசு வழங்கும் விழாவில் அதிக பக்தர்கள் குவிந்ததால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது இந்த நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உள்பட 7 பேர் பலியானார்கள். மரணம் அடைந்த 7 பேர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடியும் தமிழக அரசும் நிவாரண நிதி அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்த்து விசாரணை செய்த போலீசார் முதல்கட்டமாக பூசாரியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

More News

35 நாட்களில் முடிவுக்கு வந்தது ஜோதிகாவின் அடுத்த படம்!

'36 வயதினிலே' படத்தின் மூலம் மீண்டும் கோலிவுட் திரையுலகில் ரீஎண்ட்ரி ஆன நடிகை ஜோதிகா, அதன்பின்னர் 'மகளிர் மட்டும், 'நாச்சியார்', 'செக்க சிவந்த வானம்' மற்றும் 'காற்றின் மொழி'

'காமசூத்ரா' நடிகை மாரடைப்பால் திடீர் மரணம்

3D டெக்னாலஜியில் உருவான காமசூத்ரா திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை சாய்ராகான் மாரடைப்பால் திடீரென மரணம் அடைந்தார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

டிக் டாக் செயலியின் தடையை நீக்கியது உச்சநீதிமன்றம் 

'டிக்டாக்' செயலியால் பதிவு செய்யப்பட்டும் வீடியோக்களால் கலாசாரம் இழிவுபடுத்தப்படுவதாகவும், இதில் உள்ள வீடியோக்கள் ஆபாசத்தை ஊக்குவிக்கும் வகையிலும் இருப்பதாலும்

உடலில் தோல் இன்றி பிறந்த குழந்தை!

மரபணு குறைபாடு காரணமாக, பிரிசில்லா என்கிற 25 வயது பெண்ணுக்கு உடலில் தோல் இன்றி பிறந்துள்ளது குழந்தை...

இலங்கை தொடர் வெடிகுண்டு சம்பவம்: பலியானவர்களுக்கு ரஜினி, கமல் இரங்கல்

இலங்கையில் சர்ச் மற்றும் ஓட்டல்களில் நேற்று நிகழ்ந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலில் இதுவரை 200க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இவர்களில் ஐவர் இந்தியர்கள் என்பது அதிர்ச்சி தரும் தகவல் ஆகும்