தேவா-தேவியின் பொற்கோவில் விசிட்

  • IndiaGlitz, [Tuesday,October 04 2016]

பிரபுதேவா, தமன்னா, சோனுசூட் நடித்த 'தேவி' திரைப்படம் வரும் வெள்ளியன்று பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் பிசியாக உள்ளனர்.
சமீபத்தில் சென்னை, கேரளா ஆகிய பகுதிகளில் பிரபுதேவா, தமன்னா, சோனுசூட் உள்பட படக்குழுவினர் 'தேவி' படத்தை புரமோஷன் செய்தனர். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரபுதேவா, தமன்னா, சோனுசூட் ஆகியோர் சமீபத்தில் அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு சென்றுள்ளனர். 'தேவி' டீம் உடன் பொற்கோவிலில் வழிபாடு செய்தது அருமையான அனுபவமாக இருந்தது என்று தமன்னா தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.

More News

நாகசைதன்யா-சமந்தா காதலை முதன்முதலில் தெரிந்து கொண்ட வில்லன் நடிகர்

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா, நடிகை சமந்தாவுடன் காதல் செய்து வருவதும், இருவரும் விரைவில் முறைப்படி திருமணம் செய்ய இருப்பதும் அனைவரும் அறிந்ததே...

ஜி.வி.பிரகாஷின் 'KIK'இல் இணைந்த ஜீவா

இசையமைப்பாளர், நடிகர் என இரண்டு துறையிலும் வெற்றி பெற்று வரும் ஜி.வி.பிரகாஷ் தற்போது நடித்து வரும் திரைப்படம் 'கடவுள் இருக்கான் குமாரு.

சென்னையில் 'பைரவா' திருவிழா. இன்று முதல் ஆரம்பம்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு 90% முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவல் விஜய் ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உண்டாக்கியுள்ளது.

'தேவி', 'றெக்க' படங்களின் ரன்னிங் டைம்

வரும் ஆயுத பூஜை தினத்தில் ரிலீஸ் ஆகும் சிவகார்த்திகேயனின் 'ரெமோ' படத்தின் ரன்னிங் டைம் 150 நிமிடங்கள் என்பதை சற்று முன்னர் பார்த்தோம்...

சத்யம் சினிமா வளாகத்தில் விஜய்சேதுபதியின் சாதனை

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த திரைப்படங்கள் கிட்டத்தட்ட மாதம் ஒன்று வெளியாகி வருகிறது. அதுமட்டுமின்றி வெளியாகும்...