கொரோனாவுக்கு பலியான சிஆர்பிஎப் வீரர்: மேலும் பலருக்கு பாதிப்பால் பரபரப்பு

உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளுக்கு மிக வேகமாக பரவி லட்சக்கணக்கான உயிர் இழப்புகளை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் பாமரர் முதல் பதவியில் இருப்பவர் வரை அனைவரையும் பாகுபாடின்றி தாக்கி வருகிறது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தற்போது ராணுவ வீரர்களையும் விட்டுவைக்கவில்லை. கொரோனா வைரசால் இன்று சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் பலியாகியுள்ளதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

டெல்லியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் சமீபத்தில் மருத்துவமனையில் கொரோனா தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு சிஆர்பிஎஃப் வீரர் ஒருவரே பலியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

டெல்லியில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் உயிரிழந்தது மட்டுமன்றி இதுவரை மொத்தம் 47 சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இன்று மட்டும் 12 வீரர்களுக்கு சிஆர்பிஎஃப் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளதால் சிஆர்பிஎஃப் வீரர்கள் இடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

More News

ஏஆர். முருகதாஸ் அடுத்த படத்தில் 'ஓ மை கடவுளே' நாயகி: பரபரப்பு தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'தரபார்' படத்தை இயக்கிய பிரபல இயக்குநர் ஏஆர் முருகதாஸ் அடுத்ததாக விஜய் நடிக்க இருக்கும்

கால்கட்டுடன் டிடியின் புகைப்படம்: ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும் நடிகையுமான டிடி என்கிற திவ்யதர்ஷினி அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது கருத்துக்களை தெரிவித்து ரசிகர்களை மகிழ்வித்த வரும்

சூர்யாவுக்கு விஜய் சேதுபதியிடம் இருந்து கிடைத்த 'சிறப்பான' ஆதரவு

சமீபத்தில் சினிமா விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா தஞ்சை பெரிய கோவில் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பேசியதாக வதந்தி பரப்பப்பட்டது.

ஊரடங்கில் இருப்பதால் அதிகமாக சாப்பிடுகிறீர்களா??? அடிப்படைக் காரணம் என்ன??

கடந்த மூன்று மாதங்களாக கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தின் இயல்பு வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருக்கிறது.

தமிழகத்தில் இன்று 121 கொரோனா பாசிட்டிவ்: சென்னையில் மட்டும் 103

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் இன்று தமிழகத்தில் 121 பேர் புதியதாக கொரோனா