மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு இலவசம்: முதல்வர் அதிரடி அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,June 03 2019]

மெட்ரோ ரயில், அரசு போக்குவரத்து பேருந்து ஆகியவற்றில் பெண்கள் கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்யலாம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி படுதோல்வி அடைந்தது. டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளிலும் பாஜகவே வென்றது. இந்த நிலையில் டெல்லியில் இன்னும் ஆறு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருப்பதால் வாக்காளர்களை கவர டெல்லி முதல்வர் பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

அந்த வகையில் முதல்கட்டமாக டெல்லி மெட்ரோ ரயில் மற்றும் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு டெல்லியை சேர்ந்த பெண்கள் வரவேற்றுள்ளனர்.
 

More News

சூர்யாவுக்கும் ரகுலுக்கும் சம்பவம் நடந்ததா? ரசிகரின் கேள்விக்கு செல்வராகவன் பதில்!

சமீபத்தில் வெளியான சூர்யாவின் 'என்.ஜி.கே.' திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தாலும் இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் திருப்திகரமாக இருந்ததாகவே செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

மீண்டும் 10 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் ரஜினியின் '2.0'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்சயகுமார் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவான '2.0' திரைப்படம்

திருமணமான பெண்களை குறிவைத்து 50 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன்!

சமூக வலைத்தளங்களில் திருமணமான பெண்களை குறிவைத்து அவர்களது குடும்பத்தில் பிரச்சனையை ஏற்படுத்தி 50 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த 25 வயது இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடித்த 'மிஸ்டர் லோக்கல்' சமீபத்தில் வெளியான நிலையில் அவர் தற்போது நான்கு படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

அழகிய தீர்வு: மத்திய அரசின் மாற்று முடிவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வரவேற்பு!

இந்தி பேசாத மாநிலங்களில் தாய்மொழி, ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழியாக இந்தியை பயிற்றுவிக்க புதிய கல்விக்கொள்கையில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.