close
Choose your channels

அடுத்த ஜென்மத்தில் அவரை திருமணம் செய்து கொள்ள விருப்பம்.. டிடியின் ஆசை..!

Tuesday, August 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி என்ற திவ்யதர்ஷினி அடுத்த ஜென்மத்தில் பிரபல இசையமைப்பாளரை திருமணம் செய்ய விருப்பம் என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் டிவி உள்பட பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக இருந்து வருபவர் டிடி என்ற திவ்யதர்ஷினி. இவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் சமீபத்தில் வெளியான ’காபி வித் காதல்’ என்ற படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு திரைப்படத்தின் புரமோஷன் விழாவில் பேசிய போது, ‘தனக்கு பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் ரொம்ப பிடிக்கும் என்று அதேபோல் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானின் இசை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அடுத்த ஜென்மத்தில் அவரை திருமணம் செய்து கொள்ளவும் விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்.

திவ்யதர்ஷினி கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், 2017 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment