close
Choose your channels

வீட்ல போரடிக்குதா? இதை பாருங்க: டிடி வெளியிட்ட வீடியோ!

Sunday, May 30, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் கடந்த பல ஆண்டுகளாக நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி என்பதும் இவர் விஜய் டிவியில் மட்டுமன்றி ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் டிடிக்கு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட் புகைப்படங்களையும் சமூக விழிப்புணர்வு புகைப்படங்களையும் பதிவு செய்து வரும் டிடி சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

இது பழைய வீடியோ தான் என்றும் இருந்தாலும் இந்த ஊரடங்கு நேரத்தில் வீட்டில் போரடிக்கும் போது இதை பாருங்கள் என்றும் இதில் ஒன்றும் கருத்துக்களோ அல்லது மற்ற காரணங்களோ இல்லை என்றும் அவர் பதிவு செய்துள்ளார். அனிருத் இசையில் உருவான ‘3’ படத்தின் ‘இதழின் ஓரம்’ என்ற பாடலின் பின்னணியில் இருக்கும் இந்த வீடியோவில் தான் அனிருத்தின் குரலுக்கு மிகப்பெரிய ரசிகை என்றும் டிடி குறிப்பிட்டுள்ளார்
/

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment