கிராமத்துக் கெட்டப்பில் தரிசனம் தந்த “குக் வித் கோமாளி” பிரபலம்… குவியும் லைக்ஸ்!

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான “குக் வித் கோமாளி” எனும் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோமாளிகளைத் தவிர குக்குகளுக்கும் தற்போது திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

அந்த வகையில் குக் வித் கோமாளி மூலம் வரவேற்பை பெற்ற தர்ஷா குப்தா “ருத்ரதாண்டவம்” எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத்தவிர சில புதிய வாய்ப்புகள் வந்து இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் தர்ஷா குப்தா தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டு சாலை ஓரங்களில் உள்ள பல நூற்றுக்கணக்கான மக்களுக்கு உணவு அளித்து உதவி செய்துள்ளார். மேலும் சில அறக்கட்டளைகள் மூலம் இவர் தொடர்ந்து உதவி செய்து வருகிறார்.

இப்படி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கும் தர்ஷா குப்தா தற்போது கிராமத்து கெட்டப்பில் போட்டோ ஷுட் எடுத்து அந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார். அதிலும் விவசாயிகளைப் போற்றும் வகையில் கேப்ஷன் வைத்து இருக்கும் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்று வைரலாகி வருகிறது.

More News

உலக யோகா தினத்தில் ரம்யா பாண்டியனின் வேற லெவல் போட்டோஷூட் புகைப்படங்கள்!

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் உலக யோகா தினம் கடந்த சில ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் பாரத பிரதமர் நரேந்திர மோடி யோகாவின் பெருமை குறித்து நாட்டு

மல்லாக்க கிடந்த காரை உற்சாகத்தோடு மீட்ட பொதுமக்கள்… இணையத்தை கலக்கிய வீடியோ!

மும்பை சாலையில் குப்புற கவிழ்ந்த கார் ஒன்றை 10க்கும் மேற்பட்ட கடைவாசிகள் சேர்ந்து திருப்பிய வீடியோ ஒன்று கடந்த சில தினங்களாக சோஷியல் மீடியாவில்

மகனுக்கு 3 கோடி ரூபாயில் சொகுசு காரா? நிஜ ஹீரோ சோனு சூட் அளித்த விளக்கம்!

கொரோனா நேரத்தில் நடிகர் சோனு சூட் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளைத் தேடிப்போய் செய்து வந்தார்.

தந்தையர் தினத்தில் முதல்முதலாக மகளின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்!

நேற்று தந்தையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் பல திரையுலக பிரபலங்கள் தங்கள் தந்தையுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பதிவு செய்தனர் என்பதை பார்த்தோம்

கார்த்திக் சுப்புராஜ் மனைவியால் லண்டன் போன தனுஷ்: வைரல் புகைப்படம்

கார்த்திக் சுப்பராஜ் மனைவியால் தான் தனுஷ் லண்டன் சென்றார் என ரசிகர்கள் மீம்ஸ்களை பதிவு செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது