'விஜய் 60' படத்தில் மற்றொரு பிரபல வில்லன்

  • IndiaGlitz, [Monday,April 04 2016]

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவருடைய அடுத்த படமான 'விஜய் 60' வரும் 11ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என கூறப்படுகிறது. விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ள இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகரும், 'லிங்கா' படத்தின் வில்லனுமான ஜெகபதிபாபு வில்லனாக நடிக்கவுள்ளார்.


இந்நிலையில் இந்த படத்தில் மற்றொரு வில்லன் கேரக்டரில் டேனியல் பாலாஜி நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே கவுதம் மேனன் இயக்கிய காக்க காக்க' 'வேட்டையாடு விளையாடு' உள்பட பல படங்களில் வில்லனாக கலக்கிய டேனியல் பாலாஜி அஜித்தின் 'என்னை அறிந்தால்' படத்திலும் ஒரு சிறு கேரக்டரில் நடித்திருப்பார். தற்போது முதல்முறையாக விஜய் படத்திலும் டேனியல் பாலாஜி நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

'அழகிய தமிழ் மகன்' பரதன் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகவிருக்கும் 'விஜய் 60' படத்தை விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சுகுமார் மற்றும் ப்ரவீண் கே.எல் ஆகியோர் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணியை செய்யவுள்ளனர்.

More News

Brahmanandam's fans pin hopes on Sardaar

It has been a long time since Brahmanandam left his trademark comedic imprint on a film.  Of late, the audience have begun to think that Brahmi has been repetitiously typecast in indistinct roles.  Even his role in Soggade Chinni Nayana turned out to be less than exciting, if not a damp squib.

Revealed: Heroine of 'Thupparivalan'

As we all know young and energetic actor Vishal will be teaming up with acclaimed director Mysskin for a new film titled as 'Thupparivalan'....

SRK's daughter Suhana shares AbRam pic on Instagram: Check Here

It not King Khan-Shah Rukh Khan, who is loved by fans but his kids too who are adored worldwide. His daughter Suhana and elder son Aryan have always been sharing adorable pictures of AbRam (Who is the Apple of the eye for everyone).

Hrithik Roshan apologises for hurting religious sentiments

'Bang Bang' actor Hrithik Roshan recently apologised on twitter for hurting religious or other sentiments caused by him on reference to the Pope in his tweet in January. A legal notice was sent to Hrithik on March 30 by former Vice-Chairman of Maharashtra Minority Commission Abraham Mathai, it said that he has hurt sentiments of the Christian community by making a reference to 'Pope' in a tweet.

Jackky Bhagnani & Sunny Leone paired up!

Don't be surprised with this unusual jodi... Not for the big screens, the handsome Jackky Bhagnani and hottie Sunny Leone will be in one frame for a brand commercial.