நிக்சன், விஷ்ணுவுடன் மாறி மாறி ஆட்டம் போடும் பூர்ணிமா.. வேற லெவல் டான்ஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல்வேறு முயற்சிகளை செய்து வந்தாலும், கடந்த சீசன்கள் போல் இந்த சீசன் பார்வையாளர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக பிக் பாஸ் வீட்டில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்ற டான்ஸ் மாரத்தான் டாஸ்க் நடைபெற உள்ளது. போட்டியாளர்கள் ஜோடி ஜோடியாக சேர்ந்து டான்ஸ் ஆடும் டாஸ்க் நடைபெறும் நிலையில் இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றனர்.
ஆரம்பம் முதலே எதிர் எதிர் கருத்துக்களை கொண்டுள்ள விசித்ரா மற்றும் தினேஷ் ஜோடியாக இணைந்து ஆடுவதுதான் இதில் டாஸ்க்கின் கூடுதல் சிறப்பு.. அதேபோல் பூர்ணிமா, நிக்சன் - விஷ்ணு ஆகிய இருவருடன் மாறி மாறி டான்ஸ் ஆடும் காட்சிகள் உள்ளன.
அதேபோல் மாயா மற்றும் பூர்ணிமா வேற லெவலில் டான்ஸ் ஆடுவது, மாயாவின் அழகை மணி வர்ணிப்பது போன்ற காட்சிகள் உள்ளதை அடுத்து இந்த வாரம் செம என்டர்டெயின்மென்ட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com