அஜித் எனது ஸ்டுடண்ட் என்பதில் எனக்கு பெருமை. பிரபல டான்ஸ் மாஸ்டர்

  • IndiaGlitz, [Wednesday,November 30 2016]

தல என்று அனைவராலும் அழைக்கப்படும் அஜித் ஒரு சிறந்த நடிகர் மட்டுமின்றி மிகச்சிறந்த மனித நேயம் மிக்கவர் என்பது அனைவரும் அறிந்ததே. தன்னை விட வயதில் சிறியவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு உரிய மரியாதை கொடுப்பதில் அவர் எப்போதுமே தலதான்.

தன்னைவிட சிறியவர்களுக்கே மரியாதை கொடுக்கும்போது தனக்கு கலை சொல்லி கொடுக்கும் குருவுக்கு அவருடைய மரியாதை எப்படி இருக்கும்? இதுகுறித்து சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பிரபல டான்ஸ் மாஸ்டர் கலா கூறியுள்ளார்.

அஜித் உங்களுக்கெல்லாம் ஹீரோவாக இருக்கலாம். ஆனால் அவர் என்னுடைய ஸ்டூடண்ட் என்பதில் எனக்கு ரொம்ப பெருமை. எந்த வருடம் எந்த மாதம் என்பது எனக்கு ஞாபகமில்லை. ஒரு வியாழக்கிழமை தினத்தில் அஜித் என்னுடைய வீட்டிற்கு வந்து என்னை நமஸ்காரம் செய்து என்னிடம் டான்ஸ் கற்று கொண்டார். அதன்பின்னர் நீண்ட இடைவேளைக்கு பின்னர் அவரை ஒரு வேஷ்டி விளம்பர படப்பிடிப்பின்போது பார்த்தேன். சுமார் இரண்டு மணி நேரம் அவரிடம் மனம் விட்டு பேசினேன். அஜித்திடம் ஒரு ஐந்து நிமிடம் பேசினாலே மனம் அந்த அளவுக்கு நிம்மதி அடையும்' என்று கூறியுள்ளார்.

More News

தினேஷின் 'உள்குத்து' சென்சார் தகவல்கள்

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நாயகன் தினேஷ் நடித்துள்ள 'உள்குத்து' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

'பைரவா' பாடல்கள்-டிரைலர் ரிலீஸ் எப்போது?

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதியை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த எதிர்பாī

ரஜினி-விஜய் சந்திப்பு. புகைப்படம் வெளிவராதது ஏன்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை நேற்று இளையதளபதி விஜய் சந்தித்துள்ளார்.

டாக்சி டிரைவரின் ஜன் தன் வங்கிக் கணக்கில், ரூ.9,806 கோடி டெபாசிட்? அதிர்ச்சி தகவல்

ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று பாரத பிரதமர் மோடி கடந்த 8ஆம் தேதி அதிரடியாக அறிவித்ததால் கருப்பு பணத்தை பதுக்கியவர்கள் அதை வெள்ளையாக மாற்ற பலவழிகளில் முயற்சி செய்து வருகின்றனர். அதில் ஒன்றுதான் தங்களுக்கு தெரிந்தவர்களின் ஜன் தன் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்வது. கடந்த மாதம் வரை சுமார் 1.05 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகளில் வ&