பாரதி கண்ணம்மா தொடர்....! நடிகர்களின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா...?
Send us your feedback to audioarticles@vaarta.com
தனியார் சேனலில் வெளியாகி, தற்போது வரவேற்பு பெற்றுள்ள சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மா தான். இந்த தொடர் தற்போது விறுவிறுப்பாக, சுவாரசியமான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. கண்ணம்மா எப்போது கணவருடன் இணைவார், தன்னுடைய குழந்தையை பற்றி எப்போது தெரிந்து கொள்வார் என்ற ஆவல் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இனி வரப்போகின்ற எபிசோட்களை காணவும், டுவிஸ்டுகளை பார்க்கவும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் நடிகர்களின், ஒருநாள் சம்பளம் குறித்த செய்திகள் தற்போது வெளியாகியுள்ளது. அவை பின்வருமாறு,
ரோஷினி ஹரிபிரியன் (கண்ணம்மா) - ரூ. 20,000
அருண் பிரசாத் (மருத்துவர் பாரதி) - ரூ. 20,000
ரூபா ஸ்ரீ (சௌந்தர்யா) - ரூ. 15, 000
ரிஷி கேசவ் (வேணு) - ரூ. 12, 000
பரீனா (வெண்பா) - ரூ. 10, 000
அகிலன் - ரூ. 10, 000
கண்மணி (அஞ்சலி)- ரூ. 9000
செந்தில் குமாரி (பாக்கியலட்சுமி) - ரூ. 5000
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments