'டாடா' இயக்குனரின் அடுத்த படத்தில் இந்த இளம் நடிகரா? தயாரிப்பாளர் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,May 25 2023]

கவின் நடித்த ’டாடா’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகிய நிலையில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வசூலை குவித்தது என்பதும் அதேபோல் ஓடிடியிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ’டாடா’ படத்தை இயக்கிய இயக்குனர் கணேஷ் பாபுவின் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது. ’டாடா’ இயக்குனர் கணேஷ் பாபு இயக்கும் அடுத்த திரைப்படத்தில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால் அதே நேரத்தில் மாரி செல்வராஜ் படத்தில் நடித்து முடித்த பின்னர்தான் துருவ் விக்ரம், ’டாடா’ இயக்குனரின் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. கவினுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் ’டாடா’ என்ற வெற்றி படத்தை கொடுத்த கணேஷ் பாபு, துருவ் விக்ரமுக்கு ஒரு வெற்றி படத்தை கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஏற்கனவே கவின் நடிக்க இருக்கும் ஒரு படத்தை டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்க இருப்பதாகவும், இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சசிகுமாரின் அடுத்த பட பூஜை.. தயாரிப்பாளர், இயக்குநர் அறிவிப்பு..!

சசிகுமார் நடித்த 'அயோத்தி' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்தது. இது குறித்த புகைப்படங்கள்

ஆண்டவனின் அதிசய படைப்பில் அவன் ஒரு ஹீரோ.. 'ஜப்பான்' இண்ட்ரோ வீடியோ..!

கார்த்தி நடித்து முடித்துள்ள 'ஜப்பான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது

என்ன சிம்ரன் இதெல்லாம்? திடீரென ஹாட் புகைப்படம் வெளியிட்ட இளம் நடிகையால் ரசிகர்கள் அதிர்ச்சி!

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர் தற்போது சினிமாவில் நடித்துவரும் நிலையில் அவர் திடீரென கவர்ச்சியான உடையணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

ஆதி குணசேகரனுக்கு தெரிஞ்சா? 40 வயது நடிகையின் நீச்சல் உடை வீடியோவை பார்த்து கதறும் ரசிகர்கள்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று தென்னிந்திய சினிமாவில் ஹீரோயினாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றிருக்கும் நடிகை கனிகா

சிப் லைனில் சாகச பயணம் செய்த சூரி.. ஹீரோக்கள் கூட இதை செய்வார்களா? வைரல் வீடியோ..!

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான  சூரி   தற்போது ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பாக அவர் முக்கிய வேடத்தில் நடித்த 'விடுதலை' திரைப்படம் மிகப்பெரிய