2021 ஐபிஎல் கோப்பை சிஎஸ்கே வுக்கா? விளக்கம் அளிக்கும் நிபுணர் வீடியோ!

2021 ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கொரோனா பரவலுக்கு இடையிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் சிஎஸ்கேவின் வெற்றி வாய்ப்பை குறித்து ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்க்க தொடங்கி விட்டனர். காரணம் கடந்த ஆண்டு சிஎஸ்கே ப்ளே ஆஃப்பிற்கே செல்லாமல் படு ஏமாற்றம் அளித்த நிலையில் இந்த ஆண்டு அந்த ஏமாற்றத்தைக் குறைக்குமா என்பதே தற்போது பெரும் எதிர்ப்பார்ப்பாக இருந்து வருகிறது.

அதோடு கொரோனா ஏற்படுத்தி இருக்கும் நெருக்கடி காரணமாக முக்கிய வீரர்கள் சிலர் போட்டியை விட்டு விலகி வருகின்றனர். அதோடு நடராஜன், அஸ்வின் போன்ற சிறந்த வீரர்கள் அணியில் இடைபெறவில்லை. இந்நிலையில் கலந்து கொண்ட 6 போட்டிகளில் 5 வெற்றிகளைப் பெற்று சிஎஸ்கே மற்றும் பெங்களூர் அணிகள் மட்டுமே முன்னிலை வகித்து வருகின்றன. அதுவும் நேற்றைய போட்டியில் ஹைத்ராபாத் சன்ரைஸ்க்கு எதிராக சிஎஸ்கே மாஸ் வெற்றிப் பெற்றுள்ளது.

இதனால் இந்த 2021 ஐபிஎல் சீசனைப் பொறுத்தவரையில் சிஎஸ்கேவிற்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகப் பலரும் கருத்துக் கூறி வருகின்றனர். அந்த வகையில் மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளர் சுமந்த் சி.ராமன் அவர்களும் சிஎஸ்கேவிற்கான வெற்றி வாய்ப்பு குறித்தும் சிஎஸ்கே சறுக்கிக் கொண்டு இருக்கும் தருணங்களைக் குறித்தும் சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார். இந்த நேர்காணல் தற்போது சமூக வலைத்தளங்களில் தனிக்கவனம் பெற்று இருக்கிறது.

More News

ரெம்டெசிவர் வாங்க போனேன்....!கொரோனா வாங்கி வந்தேன்...! சென்னையில் தொற்று பரவும் அபாயம்...!

சென்னையில் நோய்த்தொற்றை தடுக்கும் ரெம்டெசிவர்  மருந்து வாங்க சென்றவர்களுக்கு கொரோனா பரவும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள்  வெளியாகி உள்ளது.

24 மணி நேரத்தில் 500 மிரட்டல்கால்கள்: தமிழ் ஹீரோ அதிர்ச்சி தகவல்

கடந்த 24 மணி நேரத்தில் தனக்கும் தன்னுடைய குடும்பத்தினர்களுக்கும் 500க்கும் மேற்பட்ட மிரட்டல் கால்கள் வந்திருப்பதாக தமிழ் ஹீரோ ஒருவர் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை: பெரிய படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு

தடுப்பூசி வாங்க ரூ.2 லட்சம் டிடி: மன்சூர் அலிகானுக்கு நீதிமன்றம் நிபந்தனை

தடுப்பூசி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த நடிகர் மன்சூரலிகான் தடுப்பூசி வாங்குவதற்கு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பெயரில் ரூபாய் இரண்டு லட்சம் டிடி செலுத்த வேண்டும்

'வலிமை' அப்டேட்டே இன்னும் வரல, அதுக்குள்ள 'தல 61' அப்டேட்டா?

தல அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகி வரும் 'வலிமை' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மே 1ஆம் தேதி வரும் என்று எதிர்பார்த்த நிலையில் சமீபத்தில் வெளியான அறிக்கையில்