சிஎஸ்கே டான்ஸ்: மேடையில் இறங்கி குத்தாட்டம் போட்ட அஸ்வின்..!

  • IndiaGlitz, [Friday,February 10 2023]

சிஎஸ்கே அணியின் வீரர்கள் மேடையில் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஐபிஎல் அணிகளில் முக்கிய அணிகளில் ஒன்றாக இருக்கும் சிஎஸ்கே அணி கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் கலந்து கொண்டபோது, நடிகை பிரியங்கா சோப்ராவுடன் டான்ஸ் ஆடிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

தமிழில் சூப்பர் ஹிட்டான ‘நாக்கு முக்க’ என்ற பாடலுக்கு நடிகை பிரியங்கா சோப்ரா நடனமாட அவர் தன்னுடன் இணைந்து நடனம் ஆடும்படி தோனி உள்பட சிஎஸ்கே வீரர்களை கேட்டுக்கொண்டார்.

ஆனால் தோனி உள்பட சிஎஸ்கே வீரர்கள் ஆடுவதற்கு தயங்கிக் கொண்டிருந்த போது ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டும் செம குத்தாட்டம் ஆடினார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது. செம ஜாலியாக இருக்கும் இந்த வீடியோவுக்கு ஏராளமான ஒரு கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

More News

காதலை அழகாக புரபோஸ் செய்த பிக்பாஸ் ஆயிஷா.. காதலர் தினத்தில் டுவிஸ்ட்?

 பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆயிஷா தனது காதலை புரபோஸ் செய்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

'ஜெய்பீம்' நடிகை செங்கனியின் செம திருமண புகைப்படங்கள்!

சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படத்தில் பழங்குடியின பெண் கேரக்டரில் நடித்த நடிகை லிஜோமோல் திருமண புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அஜித் படம் போனால் என்ன? விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் மாஸ் திட்டம்!

 அஜித் நடிக்கும் 62 வது திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில் எதிர்பாராத சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து அவர் விலகி விட்டதாக செய்திகள் வெளியாகின.

சமந்தாவின் 'சாகுந்தலம்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

சமந்தா நடித்த 'சாகுந்தலம்' என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இரண்டு முறை அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

'யார் இந்த பேய்கள்': ஆயிரம் அர்த்தம் சொல்லும் கிருத்திகா உதயநிதியின் மியூசிக் வீடியோ!

 இயக்குனர் கிருத்திகா உதயநிதியின் 'யார் இந்த பேய்கள்' என்ற மியூசிக் வீடியோ சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் இந்த வீடியோவில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆயிரம் அர்த்தங்கள் உள்ள அசத்தலான காட்சிகள்