சிஎஸ்கே டான்ஸ்: மேடையில் இறங்கி குத்தாட்டம் போட்ட அஸ்வின்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிஎஸ்கே அணியின் வீரர்கள் மேடையில் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ஐபிஎல் அணிகளில் முக்கிய அணிகளில் ஒன்றாக இருக்கும் சிஎஸ்கே அணி கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் கலந்து கொண்டபோது, நடிகை பிரியங்கா சோப்ராவுடன் டான்ஸ் ஆடிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
தமிழில் சூப்பர் ஹிட்டான ‘நாக்கு முக்க’ என்ற பாடலுக்கு நடிகை பிரியங்கா சோப்ரா நடனமாட அவர் தன்னுடன் இணைந்து நடனம் ஆடும்படி தோனி உள்பட சிஎஸ்கே வீரர்களை கேட்டுக்கொண்டார்.
ஆனால் தோனி உள்பட சிஎஸ்கே வீரர்கள் ஆடுவதற்கு தயங்கிக் கொண்டிருந்த போது ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டும் செம குத்தாட்டம் ஆடினார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது. செம ஜாலியாக இருக்கும் இந்த வீடியோவுக்கு ஏராளமான ஒரு கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.
கடைசியில் அஸ்வின் மாம்ஸின் அசத்தல் டப்பாங்குத்து டான்ஸ்@ashwinravi99 #ipl2011 pic.twitter.com/qYD5tybTna
— 𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁 (@FilmFoodFunFact) February 10, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout