இப்ப இல்லைன்னா எப்பவும் இல்லை: பிரபல இயக்குனரின் கொரோனா டுவீட்

  • IndiaGlitz, [Wednesday,March 18 2020]

கொரோனா வைரசால் உலகமே பரபரப்பில் இருந்து வரும் நிலையில் அதன் ஆபத்தை உணராமல் ஒரு சிலர் கொரோனா வைரஸ் குறித்து மீம்ஸ் கிரியேட் செய்தும், காமெடி டுவிட்டுக்களை பதிவு செய்தும் வருகின்றனர்

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வீட்டிலிருந்தே பணிபுரியும்படி முக்கிய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. இதுகுறித்து ’தமிழ்படம்’ இயக்குனர் சிஎஸ் அமுதன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

இது நம்ம வலிமைய காட்ற நேரமில்ல. இப்ப இல்லனா எப்பவும் இல்லன்றத உனரனும். நம்ம ஆபீஸ்ல, பொயி வேல இருந்தா பாருங்கடானு சொன்னாலும் அதயெல்லாம் பொருட்படுத்தாம நம்மள சார்ந்தோறுக்கு மத்தவங்க இரங்கல் தெரிவிக்கிற நிலம வந்துடாம இருக்க, வீட்லயே கொஞ்சம் சில் பன்னு மாப்பி’ என்று டுவீட் செய்துள்ளார்.

சமீபத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தபோது ‘ஆட்சி மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவும் இல்லை’ என்று கூறியதை கொரோனா விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய இயக்குனர் சி.எஸ்.அமுதனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

More News

உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நித்யா மேனன்... மாஸான புகைப்படங்கள்..!

கொஞ்சம் கூடுதல் எடையுடன் இருந்தார் நித்யா மேனன். தற்போது தனது உடல் எடையை குறைத்து புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.        

கொரோனா பரபரப்பிலும் படப்பிடிப்புக்கு சென்ற முழுமாத கர்ப்பிணி நடிகை

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' என்ற சீரியலில் நடித்த சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆலியா மானசா ஆகிய இருவரும் காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர் என்பது தெரிந்ததே

கொரோனா விவகாரம் குறித்து ஜிவி பிரகாஷின் பதிவு!

உலகம் முழுவதும் மனித இனத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சாதாரண குடிமக்கள் முதல் நாட்டின் அதிபர் வரை தாக்கி வருகிறது

“மெகா கொரோனா பள்ளம்“ பார்த்து கவனமாகச் செல்லுங்கள்; கவனம் ஈர்த்த விளம்பர பலகை!!! 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் சாலையில் ஏற்பட்டுள்ள குழியை சீரமைக்க கோரி இந்திய யூனியன் முஸலீம் லீக் கட்சி

கொரோனாவுக்கு மருந்தாக கோமியம் குடிக்க வைத்த பாஜக நிர்வாகி கைது!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக தாக்கி வரும் நிலையில் இந்த வைரசை கட்டுப்படுத்துவதற்காக மருந்து கண்டுபிடிக்க முடியாமல் விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் திணறி வருகின்றனர்.