நடிகைகளை தூக்கி சாப்பிடும் சுப்மன் கில் தங்கை.. கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Monday,March 06 2023]

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான சுப்மன் கில் சகோதரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள ஹாட் கிளாமர் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் சுப்மன் கில் என்பதும் 2019 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக சர்வதேச ஒரு நாள் போட்டியில் அறிமுகமான இவர் தற்போது நட்சத்திர பேட்ஸ்மேனாக மாறி உள்ளார் என்பதும் குறிப்பாக சமீபத்தில் நடந்த நியூசிலாந்து தொடரில் 360 ரன்கள் அடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார் என்பது குறிப்ப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சுப்மன் கில் சகோதரி ஷா நீல் கில் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யும் கிளாமர் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது. சுமார் 62,000 பாலோயர்களை வைத்துள்ள இவர் விதவிதமான கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் அதில் பிகினி புகைப்படங்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷா நீல் கில் பதிவு செய்யும் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் ஆயிரக்கணக்கான லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

More News

'பொன்னியின் செல்வன் 2' ஆடியோ விழாவில் கமல்.. ரஜினியும் வருவாரா?

'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் கலந்து கொண்ட நிலையில் இந்த படத்தின் இரண்டாம்

போனிகபூரின் மறுப்பையும் மீறி உண்மையான வதந்தி..  ஜான்வி கபூரின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், லிங்குசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் 'பையா 2' என்ற திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடந்து முடிந்து விட்டதாகவும்

மருத்துவ சிகிச்சைக்கு கூட பணமில்லை.. வறுமையில் தவிக்கும் விஜயகாந்த், விக்ரம், சூர்யா பட தயாரிப்பாளர்..!

கேப்டன் விஜயகாந்த், சூர்யா, விக்ரம் உள்பட பிரபல நடிகர்களின் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ஒருவர் தற்போது தனது மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் வறுமையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 

நடிகர் வினித்தின் டீன் ஏஜ் மகள் புகைப்படம்.. ரசிகர்கள் ஆச்சர்யம்..!

தமிழ் திரை உலகில் கடந்த 90களில் நாயகனாக நடித்த நடிகர் வினித்தின் டீன் ஏஜ் மகள் புகைப்படம் திடீரென இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

'மாஸ்டர்' ஆண்ட்ரியா போல் மாறிய 'லியோ' நடிகை.. வைரல் வீடியோ..!

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'மாஸ்டர்' திரைப்படத்தில் நடித்த நடிகை ஆண்ட்ரியா போல் 'லியோ' படத்தில் நடித்து வரும் நடிகை உள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.