குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி… வெளியான முக்கியத் தகவல்!

இந்தியாவில் 18 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பான ஆய்வினை பாரத் பயோடெக் நிறுவம் மற்றும் ஜைடஸ் நிறுவனம் இரண்டும் இணைந்து நடத்தி வருகின்றன.

அந்த வகையில் உலகிலேயே இல்லாத அளவில், இந்தியாவில் முதல் முறையாக 2 வயதுடைய குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முயற்சியில் பாரத்பயோடெக் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்த முழுமையான அறிக்கை விரைவில் வெளியாகும் என்றும் இதனால் அடுத்த மாதம் முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலத்தப்படும் என்றும் தேசிய வைராலஜி மையத்தின் இயக்குநர் பிரியா ஆப்ரஹாம் தெரிவித்து உள்ளார்.

இந்தியாவில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் 18 வயதுக்கு கீழுள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து கோவேக்சின் மற்றும் ஜைகோவ்-D மருந்தின் மீதான ஆய்வு நடத்தப்பட்டது.

அதில் கோவேக்சின் 525 குழந்தைகளிடமும் ஜைகோவ்-D ஆயிரம் குழந்தைகளிடமும் பரிசோதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சோதனையில் நேர்மறையான முடிவுகள் எட்டப்பட்டு இருப்பதாகவும் வரும் செப்டம்பர் முதல் இந்தியாவில் 2-18 வயதுடைய குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி கிடைத்துவிடும் என்று ஐசிஎம்ஆர் நம்பிக்கை தெரிவித்து உள்ளது.

More News

கொரோனா என நினைத்து தற்கொலை....! ஆதரவற்றோருக்கு சொத்தை எழுதி வைத்த தம்பதி.....!

கர்நாடகாவில் கொரோனா என நினைத்து தற்கொலை செய்து கொண்ட தம்பதிகள், தங்களுடைய சொத்தை ஆதரவற்றோர் இல்லத்திற்கு எழுதி வைத்துள்ளனர்.

செல்வராகவனின் 'சாணிக்காகிதம்' ரிலீஸ் குறித்த தகவல்!

பிரபல இயக்குனர் செல்வராகவன் முதல் முறையாக ஹீரோவாக நடித்த திரைப்படம் 'சாணிக்காகிதம்' என்பதும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவில் 3ஆவது டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்படுமா? மத்திய அரசு விளக்கம்!

2 தவணைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டப்பின்பு 3 ஆவதாக “பூஸ்டர் டோஸ்“

மயானத்திற்கு வழிவிடாமல் விவசாயம்....! அதற்கான போராட்டத்தின் போது உயிரிழந்த நபர்....!

கரூர் மாவட்டத்தில், நெரூர் தென்பாகம் பகுதிக்கு அருகில் உள்ள ஊர் தான் வேடிச்சிபாளையம்

ரஜினியை அறிமுகம் செய்த தயாரிப்பாளர் எடுத்த அதிரடி முடிவு!

சூப்பர் ஸ்டார் ரஜினியை இந்தியில் அறிமுகம் செய்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் எடுத்த அதிரடி முடிவு குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.