வரிசையில் காத்திருக்கும் சடலங்கள்...! கண்கலங்க வைக்கும் காணொளி....!

  • IndiaGlitz, [Monday,April 26 2021]

வடமாநிலங்களில் சடலங்கள் வரிசையாக எரியூட்டுவதற்காக வைத்திருக்கும் காணொளி பார்ப்போர் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.

இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கம் கொடுமையாக இருந்துவருகிறது. அதிலும் குறிப்பாக வடமாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதிகள் இல்லாதது, கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை உள்ளிட்டவற்றால் மக்கள் பெரும் பாதிப்படைந்து வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள், ஆனால் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக அவர்கள் உயிரிழக்கும் சம்பவமும் ஏற்பட்டு வருகிறது. கொரோனாவால் தினசரி உயிரிழப்பு, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இறப்பது போன்ற மரண ஓலங்கள் காதுகளில் விழுந்தவண்ணம் உள்ளது.

இந்தியாவில், வடமாநிலத்தில் எடுக்கப்பட்ட இந்த காணொளி தான் காண்போர் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. இறப்பு என்பது மனிதனுக்கு இந்த அளவிற்கு கொடுமையாக இருக்குமா என்று எண்ணுமளவில் இந்த காணொளி உள்ளது.


 

More News

தேவையெனில் 144 தடை உத்தரவு போடலாம்...! மத்திய அரசு...!

மக்கள் நடமாடுவதை தவிர்க்க வேண்டுமெனில், 144 தடை உத்தரவை பிறப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் 5  கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு! 3 ஆவது சம்பவம்!

ஹரியாணா மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 5 கொரோனா நோயாளிகள் உயிரிழந்து உள்ளதாக அவர்களது உறவினர்கள்

ஆஸ்கர் வெற்றியில் ஜொலிக்கும் பெண்கள்… வரலாற்றிலேயே முதல் முறையாக நிகழ்ந்த சாதனை!

63 ஆவது ஆஸ்கர் விருதுப் பட்டியலில் 17 பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.

தடுப்பூசி போட்டுக் கொள்ளும்போது அசைவம் சாப்பிடலாமா? விளக்கம் அளிக்கும் வீடியோ!

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய கொரோனா பெருந்தொற்று பற்றிய பீதி இன்றைக்கும் தொடர்ந்து கொண்டே வருகிறது.

விவேக் அஸ்தி மீது மரக்கன்றை நட்ட உறவினர்கள்!

சமீபத்தில் பிரபல காமெடி நடிகர் விவேக் அவர்கள் மாரடைப்பால் காலமான நிலையில் அவரது இறுதி சடங்கிற்கு திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர் என்பது தெரிந்ததே