உலகப்புகழ் பெற்ற ஸ்பெயின் நடிகைக்கு கொரோனா: அதிர்ச்சியில் ரசிகர்கள்

  • IndiaGlitz, [Friday,March 20 2020]

‘மணி ஹெய்ஸ்ட்’ (Money Heist) என்ற உலகப்புகழ் பெற்ற தொலைக்காட்சி தொடரில் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்து கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்பெயின் நடிகை இட்ஸியார் இட்னோ (Itziar Ituño). இவருக்கு தற்போது கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நடிகை இட்ஸியார் இட்னோ தனது சமூக வலைத்தளத்தில் ‘கடந்த வெள்ளி முதல் தனக்கு கொரோனா அறிகுறி இருந்ததாகவும், இதனையடுத்து தனது ரத்தமாதிரி சோதனையில் தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தான் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொண்டிருக்கும் புகைப்படத்தையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். நடிகை இட்ஸியார் இட்னோக்கு கொரோனா என்ற செய்தி அறிந்து அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துளனர். விரைவில் அவர் குணமாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மணி ஹெய்ஸ்ட்’ என்ற தலைப்பில் தொலைக்காட்சி தொடர் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கி, வருடத்துக்கு ஒரு பாகமாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இதன் நான்காம் பாகம் வரும் ஏப்ரல் 3ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

View this post on Instagram

Aupa danoi!! Ofiziala da, bariku arratsaldetik sintomekaz nabil (sukarra ta eztul lehorra) eta gaur iritsi jaku azterneta epidemiologikoaren konfirmaziñoa. Koronabirusa da. Nire kasuan arina da ta ondo nago baina oso oso kutsakorra eta super arriskutsua ahulago dagoen jendearentzako. Hau ez da tontakeria, izan konsziente, ez hartu arinkeriaz, hildakoak dauz eta bizi asko jokoan eta ondiño ez dakigu noraiño helduko dan kontua, beraz, arduratsuak izateko txertoa ipinteko garaia da danon hobebeharrez. Elkartasun garaia da! Etxean geratzekoa eta babestu besteak! Orain 15 egun berrogeialdi eta aurrerago ikusiko da✊❤.Zaindu zaitezte!!????????/ Hola a tod@s!! Ez oficial, desde el viernes por la tarde tengo los síntomas (fiebre y tos seca) y hoy nos ha llegado la confirmación del test epidemiológico. És coronavirus. Mi caso es leve y estoy bien pero es muy muy contagioso y superpeligroso para la gente que está más debil. Ésto no es tontería, ser conscientes, no lo tomeis a la ligera, hay muertos, muchas vidas en juego y aún no sabemos hasta donde va a llegar ésto por lo que ha llegado la hora de ponerse la vacuna de la responsabilidad por el bien común. Es tiempo de solidad y generosidad! De quedarse en casa y proteger a los demás. Ahora me tocan 15 dias en cuarentena y después ya se verá✊❤! Cuidaros mucho????????/ Olá galera! Ez oficial, desde sexta-feira à tarde tenho sintomas (febre e tosse seca) e hoje recebemos confirmação do teste epidemiológico. É um coronavírus. Meu caso é leve e estou bem, mas é muito muito contagioso e super perigoso para pessoas que são mais fracas. Isso não é bobagem, esteja ciente, não leve a sério, há mortos, muitas vidas em jogo e ainda não sabemos até que ponto isso vai dar, então chegou a hora de ser vacinado pela responsabilidade pelo bem comum . É um tempo de solidão e generosidade! Ficar em casa e proteger os outros. Agora tenho 15 dias em quarentena e depois será visto✊❤! Cuide-se???????? #etxeangeratu #yomequedoencasa #quedatencasa

A post shared by Itziar Ituño (OFIZIAL) (@itziarituno) on Mar 18, 2020 at 6:28am PDT

More News

நிர்பயா குற்றவாளிகளுக்கு நிறைவேற்றப்பட்டது தூக்கு தண்டனை: 7 வருட சட்டப்போராட்டத்திற்கு முடிவு

டெல்லி மருத்துவ கல்லூரி மாணவியான நிர்பயா, கடந்த 2012ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் குற்றவாளிகள் நால்வருக்கும் சற்றுமுன் தூக்குதண்டனை

வெயில்ல போய் நில்லுங்க.. வைரஸ் செத்துவிடும்..! மத்திய சுகாதார இணை அமைச்சர் சர்ச்சை.

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினிகுமார் சௌபே வெயிலில் 2 மணி நேரம் நிற்கும் போது உடலில் உருவாக்கும் விட்டமின் டி வைரசைக் கொல்லும் என தெரிவித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

கொரோனா வைரஸ் எதிரொலி: திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடல்

திருப்பதி ஏழுமலையான் கோவில் இன்று முதல் மூடப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா: பலி எண்ணிக்கை நான்காக உயர்ந்ததால் பரபரப்பு

உலகம் முழுவதும் மனித இனத்தையே அழித்து வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் தாக்கி, ஏற்கனவே மூன்று உயிர்களை பலி வாங்கிய நிலையில்,

நடக்கக்கூட இடமில்லாத ரங்கநாதன் தெருவில், கிரிக்கெட் விளையாடிய ஊழியர்கள்

சென்னையின் பிஸியான இடங்களில் மிகவும் முக்கியமானது தி நகர் ரங்கநாதன் தெரு. இந்த தெருவில் தான் முக்கிய ஜவுளி கடைகள் மற்றும் நகைக் கடைகள் இருப்பதாலும்