குக் வித் கோமாளி சீசன் 5: குக்குகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஸ்ரீகாந்த் தேவா மட்டுமே வெளியேறி இருக்கிறார் என்பதும் தற்போது 9 குக்குகள் இதில் கலந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது தெரிந்தது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குக்குகளின் சம்பளம் எவ்வளவு என்ற தகவல் தற்போது இணையத்தில் கசிந்து உள்ளது. அந்த தகவல் இதோ:
1. திவ்யா துரைசாமி - ரூ.12,000
2. நடிகை சுஜிதா - ரூ.18,000
3. பிரியங்கா - ரூ.18,000
4. விடிவி கணேஷ் - ரூ.15,000
5. பூஜா வெங்கட் - ரூ.9,000
6. ஷாலின் சோயா- ரூ.10,000
7. அக்ஷய் கமல்- ரூ.10,000
8. வசந்த் குக் - ரூ.10,000
9. இர்ஃபான்- ரூ.15,000
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com