'குக் வித் கோமாளி' வைல்ட் கார்ட் போட்டியில் வெற்றி பெற்றது இவரா?

  • IndiaGlitz, [Friday,July 07 2023]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி’ சீசன் 4 நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது என்பதும் இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த நிகழ்ச்சி முடியப்போகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

ஏற்கனவே இந்த சீசனின் முதல் ஃபைனலிஸ்ட் ஆக விசித்ரா தேர்வு செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள 4 குக்குகளில் ஒருவர் இந்த வாரம் ஃபைனலிஸ்ட் ஆக தேர்வு செய்யப்பட உள்ளார். அவர் யார் என்பதை ஞாயிற்றுக்கிழமை தெரிந்து கொள்ளலாம்,

இந்த நிலையில் அடுத்ததாக வைல்ட் கார்ட் போட்டி நடைபெறும் என்றும் அதில் ஏற்கனவே கலந்து கொண்டு எலிமினேஷன் ஆனவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அதிலிருந்து ஒரு போட்டியாளர் ஃபைனலிஸ்ட் ஆக தேர்வு செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வைல்ட் கார்ட் போட்டியின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக கூறப்படும் நிலையில் அதில் ஆண்ட்ரியன் வெற்றி பெற்று ஃபைனலிஸ்ட் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திறமையான போட்டியாளரான ஆண்ட்ரியன் எலிமினேஷன் செய்யப்பட்டதை அடுத்து பார்வையாளர்கள் அதிருப்தி அடைந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் களத்தில் இறங்கி உள்ளதால் அவர் மற்ற போட்டியாளர்களுக்கு கடும் சவாலாக இருப்பார் என கருதப்படுகிறது.

More News

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 புரமோ ஷூட்டிங் முடிந்து விட்டதா? எப்போது தொடங்குகிறது?

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி கடந்த ஆறு சீசன்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் 7வது சீசன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நான் அவரை பலமுறை சந்தித்து இருக்கிறேன்: தற்கொலை செய்த காவல்துறை அதிகாரி குறித்து விஷால்..!

கோவை சரக டிஐஜி விஜயகுமார் என்பவர் இன்று காலை தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது மறைவு குறித்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஹெலிகாப்டர் ஷாட் நாயகன் எம்.எஸ்.தோனியின் 10 பிரமிக்க வைக்கும் சாதனைகள்!

இந்தியக் கிரிக்கெட்டியில் பிரமிக்க வைக்கும் பல சாதனைகளை செய்து ரசிகர்கள் மனதைக் கொள்ளைக் கொண்டிருப்பவர் மகேந்திர சிங் தோனி. அவருடைய 42 ஆவது பிறந்த நாளை அவர் கொண்டாடி வரும் நிலையில்

பிக்பாஸ் லாஸ்லியாவா இவர்? வெறித்தனமாக வொர்க்-அவுட் புகைப்படங்கள்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லாஸ்லியா சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நிலையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் புகைப்படங்களை

டீன் ஏஜ் கேர்ள் போல் கிளாமரில் கலக்கும் அஞ்சனா ரங்கன்.. வைரல் வீடியோ

சின்னத்திரை தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் கடந்த சில மாதங்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.