'குக் வித் கோமாளி' டைட்டில் வின்னருக்கு பரிசு இத்தனை லட்சமா? இதுவரை இல்லாத தொகை!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பார்வையாளர்கள் மத்தியில் பெற்று வருகிறது என்பதும் தற்போது நடந்து வரும் மூன்றாவது சீஸனின் இறுதிப்போட்டி இன்று விஜய் டிவியில் 5 மணிநேரம் ஒளிபரப்பாக உள்ளது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் குக் வித் கோமாளி சீசன் 3 டைட்டில் வின்னர் மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஸ்ருதிகா என்று செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு ரூபாய் 10 லட்சம் பரிசு கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது

கடந்த இரண்டு சீசன்களில் டைட்டில் வின்னர் வென்ற வனிதா மற்றும் கனி ஆகிய இருவருக்குமே ஐந்து லட்சம் மட்டுமே பரிசுத்தொகை கொடுக்கப்பட்ட நிலையில் இந்த முறை பரிசுத்தொகை இரு மடங்காகி உள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம் பிடித்த போட்டியாளர்கள் யார் என்பது இதுவரை தகவல் வெளிவரவில்லை என்றும் ஆனாலும் அவர்களுக்கும் பரிசு தொகை கணிசமாக வழங்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

More News

நடிகர் விஷ்ணு விஷாலின் நிர்வாண புகைப்படங்கள்: எடுத்தது அவரது மனைவியா?

 பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் சமீபத்தில் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு போட்டியாக நடிகர் விஷ்ணு விஷாலும் கிட்டத்தட்ட நிர்வாண புகைப்படங்களை

பிரபல நடிகருடன் பார்ட்டியில் மீரா ஜாஸ்மின்: கட்டிப்பிடித்து கொஞ்சிய புகைப்படங்கள் வைரல்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்த மீரா ஜாஸ்மின் கடந்த சில வாரங்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை

யோகிபாபு மகனை மடியில் வைத்து கொஞ்சிய பிரபல நடிகை: ஸ்பெஷல் நாளில் வைரலாகும் வீடியோ

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு அவ்வப்போது ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்த படங்களில் ஒன்றான 'மண்டேலா' இரண்டு தேசிய விருதுகளை பெற்றது

ரெட் ஜெயண்ட் மூவிஸ் ரிலீஸ் செய்யும் அடுத்த படம் இதுதான்!

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் பல பிரபலங்களின் படங்களை தமிழகத்தில் ரிலீஸ் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 

என்னோட அடுத்த பட ஹீரோ இவர்தான்.. சுதா கொங்காராவின் உறுதிமொழியால் ரசிகர்கள் மகிழ்ச்சி

'சூரரைப்போற்று' என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சுதா கொங்கரா என்னுடைய அடுத்த படத்தின் ஹீரோ இவர்தான் என உறுதிபட கூறி இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.