'குக் வித் கோமாளி' சீசன் 3 எப்போது? குட்டீஸ்களிடம் தகவல் சொன்ன புகழ்

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’குக் வித் கோமாளி’ சீசன் 1 மற்றும் சீசன் 2 ஆகிய இரண்டுமே பெரிய அளவில் பிரபலமானது என்பதும் குறிப்பாக சீசன் 2 யாருமே எதிர்பாராத வகையில் மிகப்பெரிய அளவில், வேற லெவலில் பிரபலமானது என்பது தெரிந்ததே

’குக் வித் கோமாளி’ சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ’குக்’கள், கோமாளிகள் ஆகியவர்கள் வேற லெவலில் பிரபலமாகி தற்போது அதில் சிலர் சினிமாவிலும் நடித்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’குக் வித் கோமாளி’ சீசன் 3 எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 நிகழ்ச்சியை விட மிகப் பெரிய அளவில் இந்த நிகழ்ச்சிக்குத்தான் எதிர்பார்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் தனது குட்டீஸ் ரசிகர்களிடம் பேசும்போது இன்னும் மூன்று மாதங்களில் ’குக் வித் கோமாளி’ சீசன் 3 தொடங்கிவிடும் என்று கூறியுள்ளார். இதனை அந்த குட்டீஸ்கள் சமூக வலைதளங்களில் கூறியுள்ளதை அடுத்து அடுத்த சீசனை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More News

சம்யுக்தா-பாவனா நடனத்திற்கு செருப்பு வீசிய நபர்!

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவர் சம்யுக்தா என்பதும் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிக் கொண்டு வந்தபோது திடீரென ஆரியை பகைத்து கொண்டதால் அடுத்த வாரமே நிகழ்ச்சியில் இருந்து ரசிகர்களால்

ஜார்ஜ் பிளாய்ட்டை கொலை செய்யும்போது வீடியோ எடுத்த இளம்பெண்ணுக்கு உலகின் மிக உயர்ந்த விருது அறிவிப்பு!

அமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாகாணத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 25-ம் தேதி ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரை டெர்ரக் சவுவின் என்ற காவல்துறை அதிகாரி சந்தேகத்தின் அடிப்படையில்

எம்ஜிஆர் கையில் இருக்கும் இந்த குழந்தை, இன்று மாஸ் ஹீரோ: யாரென கண்டுபிடியுங்கள்!

முன்னாள் முதல்வர், மக்கள் திலகம், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கையில் இருக்கும் ஒரு குழந்தையின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த குழந்தை இன்றைய மாஸ் ஹீரோ

அருண்விஜய்க்கு இவ்வளவு பெரிய மகளா? குவியும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

சினிமா பின்னணி உள்ளவராக இருந்தாலும் அருண்விஜய் கோலிவுட்டில் தனக்கென ஒரு இடம் பிடிக்க 15 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

'வரலாறு' நடிகை கனிகாவின் லேட்டஸ்ட்  புகைப்படங்கள்: குவியும் லைக்ஸ்

அஜித் நடித்த 'வரலாறு' சேரன் நடித்த 'ஆட்டோகிராப்' மணிரத்னம் இயக்கிய 'ஓ காதல் கண்மணி'உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் பல மலையாள படங்களிலும் நடித்தவர் நடிகை கனிகா.