மணக்கோலத்தில் பவித்ரா-சுதர்ஷன்: புகைப்படத்தை அடுத்து வீடியோ வைரல்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்புடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது என்பதும், வரும் வாரம் இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நடைபெறும் என்பதும், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற கனி, அஸ்வின், பாபா பாஸ்கர், ஷகிலா மற்றும் பவித்ரா ஆகிய ஐவரில் ஒருவர் டைட்டில் பட்டம் பெறுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்றும் நேற்று முன்தினமும் நடந்த செலிபிரிட்டி வாரம் நிகழ்ச்சியில் பவித்ராவுடன் ஒரு இளைஞர் வந்து இருந்தார் என்பதும் அவர் பெயர் சுதர்சன் கோவிந்த் என்பதும் தெரிந்ததே. இருவரும் ஒரு சில விளம்பர படங்களில் நடித்து உள்ளார்கள் என்பதும் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்றும் கூறப்பட்டது

இந்த நிலையில் பவித்ரா மற்றும் சுதர்சன் கோவிந்த ஆகிய இருவரும் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் நேற்று வைரலானது என்பதும் இதனை அடுத்து அந்த புகைப்படம் ஒரு விளம்பர படத்தின் போது எடுக்கப்பட்டது என்றும் கூறப்பட்டது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இதே விளம்பர படத்தின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. அதில் மணமேடையில் பவித்ரா மற்றும் சுதர்ஷன் கோவிந்த் உட்கார்ந்து இருப்பது போதும் அதன் பின் திருமணம் முடிந்தபின் மணமேடையை இருவரும் சுற்றி வருவது போலவும் இருதரப்பு பெற்றோர்களும் ஆசீர்வதிப்பது போன்ற காட்சிகள் உள்ளன. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

More News

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ....!ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி...!

தமிழகத்தில் படிப்படியாக ஊரடங்கு குறித்த முக்கிய தகவலை, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்  செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். 

அண்ணாமலைக்கு ஆதரவாக செம டான்ஸ் ஆடிய 'கலா' மாஸ்டர்: வீடியோ வைரல்

தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் நேற்று இரவு 7 மணி உடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது என்பதும் தெரிந்தது.

பட்டுவாடா நடக்கையில் பார்க்காம போய்ட்டனே....! நடிகை கஸ்தூரி டுவீட்...!

நாளை தேர்தல் நடக்கையில் இன்று பணப்பட்டுவாடா நடப்பதை பார்க்காமல் போய்ட்டனே என்று நடிகை கஸ்தூரி டுவீட் போட்டுள்ளார்.

அக்சயகுமாருடன் பணிபுரிந்த 45 பேருக்கு கொரோனா தொற்று: அதிர்ச்சியில் படக்குழு

பிரபல பாலிவுட் நடிகரும் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' என்ற திரைப்படத்தில் நடித்தவருமான அக்ஷய்குமாருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது

ஏப்ரல் 30 வரை திரையரங்குகளை மூட உத்தரவு: எந்த மாநிலத்தில் தெரியுமா?

ஏப்ரல் 30 வரை திரையரங்குகள், மால்கள் ஆகியவற்றை மூட மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது