ஒரே ஒரு பிட்டு படம் நடி: அட்வைஸ் சொன்ன ரசிகருக்கு பதிலடி கொடுத்த 'குக் வித் கோமாளி' பிரபலம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
குக் வித் கோமாளி மூலம் பிரபலமான ஒருவரிடம் ரசிகர் ஒருவர் ஒரே ஒரு பிட்டு படம் நடி என கூறியதற்கு அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கோமாளியாக ஒருசில எபிசோடுகளில் மட்டும் வந்தவர் விஜே பார்வதி. மேலும் இவர் ஜீ டிவியில் ஒளிபரப்பான ’சர்வைவர்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் விஜே பார்வதி அவ்வப்போது பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு அட்டகாசமான கமெண்ட்கள் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் விஜே பார்வதியின் பதிவு ஒன்றுக்கு கமெண்ட் அளித்த ரசிகர் ஒருவர், ‘ஒரே ஒரு பிட்டு படம் மட்டும் நடி, நீ வேற லெவல் போயிருவ என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள விஜே பார்வதி, ‘மூடிட்டு கிளம்பு, எங்களுக்கு தெரியும் என்ன பண்ணனும்னு. வந்துட்டானுங்க அட்வைஸ் பண்ண, முதலில் பெண்களை மதிக்கக் கற்றுக்கொள், இந்த நபர் கொஞ்சம் விஷமத்தனமானவர், இவரை கவனித்து விடுங்கள் என்றும் தனது ரசிகர்களுக்கு பதிவு செய்துள்ளார்.
Vj paaru vibing ?????? pic.twitter.com/qGM2nCAZ0A
— Anbu (@Mysteri13472103) March 14, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments