'குக் வித் கோமாளி' அஸ்வினுக்கு உதவி செய்த அனிருத்!

‘குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே கிட்டத்தட்ட பிரபலம் ஆகி விட்டார்கள் என்றும் அதில் பெரும்பாலானோருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அஸ்வின், புகழ், ஷிவாங்கி, பவித்ரா, தர்ஷா குப்தா உள்பட ஒரு சில திரைப் படங்களில் தற்போது பிசியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் மத்தியில் புகழ் பெற்றவர் அஸ்வின் என்பதும் அவர் தற்போது ’என்ன சொல்ல போகிறாய்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் ’ஆசை’ என்று தொடங்கும் பாடல் இன்று வெளியாகும் என ஏற்கனவே தகவல் வந்த நிலையில் சற்று முன் இந்த பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இளம் இசைப்புயல் அனிருத் உதவி செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இது போன்ற சிறப்பான பாடலை வெளியிடுவதில் தனக்கு மிகுந்த பெருமை என்றும் அனிருத் தெரிவித்துள்ளார்.

ஆசை நூறாகி போக
ஆடை நூலாகி போக
கண்ணே கண்ணாடி ஆக

என்ற பல்லவியை கொண்ட இந்த பாடலை விவேக்-மெர்வின் கம்போஸ் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'குறுக்கு வழியில்' போகும் சினேகன் மற்றும் சாக்சி அகர்வால்

பிக் பாஸ் சீசன் 1 போட்டியாளர் சினேகன் மற்றும்  பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர் சாக்சி அகர்வால் குறுக்கு வழியில் செல்ல இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது

இயக்குனர் நலன்குமாரசாமியின் அடுத்த படத்தில் பிரபல நடிகர்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த 'சூதுகவ்வும்' மற்றும் 'காதலும் கடந்து போகும்' ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் நலன் குமாரசாமி என்பது தெரிந்ததே.

சூர்யாவின் 'சிங்கம்' படத்தில் நடித்த நடிகர் கைது!

சூர்யாவின் 'சிங்கம்' படத்தில் போதை மருந்து கடத்தல் செய்பவராக நடித்த நடிகர் ஒருவர் உண்மையிலேயே போதை மருந்து கடத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'வலிமை'யுடன் மோதும் 'பீஸ்ட்' நாயகியின் படம்!

தல அஜித் நடித்து முடித்துள்ள 'வலிமை' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல்

5ஆண்டு சிறை தண்டனை பெற்ற அதிமுக முன்னாள் அமைச்சருக்கு திடீர் நெஞ்சுவலி!

ஊழல் குற்றச்சாட்டில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு சென்னை