சன்னிலியோன் இப்படிப்பட்ட நபரா? ஆச்சரியத்தில் 'குக் வித் கோமாளி' நடிகை!

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தற்போது ஒரு தமிழ் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும், ‘ஓமை கோஸ்ட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் சதீஷ் மற்றும் தர்ஷாகுப்தா முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இடையிடையே சன்னி லியோன் சென்னை வந்து தனது காட்சிக்கான படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சன்னி லியோனுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்ற குக் வித் கோமாளி தர்ஷா குப்தா, சன்னிலியோன் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். சன்னிலியோன் மிகவும் இனிமையான, கனிவான இதயம் உள்ள அழகான பொம்மை போன்ற பெண் என்றும், சன்னி லியோன் அவர்களுடன் பணிபுரிவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் எங்கள் அடுத்த திரைப்படத்தை நாங்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம் என்றும் பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் சன்னிலியோனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மன அமைதிக்காக சமந்தாவின் ஆன்மீக பயணம்: யாருடன் சென்றார் தெரியுமா?

பிரபல நடிகை சமந்தா சமீபத்தில் தனது கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்ததை அடுத்து அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்பட்டது. குறிப்பாக சமந்தாவின் விவாகரத்து குறித்து ஒருசில ஊடகங்களில்

சினிமா துப்பாக்கியால் ஹீரோ சுட்டதில் ஒருவர் பலியான கோரச் சம்பவம்!

அமெரிக்காவைச் சேர்ந்த ஹாலிவுட் நடிகர் அலெக் பால்ட்வின் சண்டை காட்சியில் நடித்தபோது போலி

சிறிய வயதிலேயே வழுக்கையா? எளிமையான தீர்வு!

முந்தைய தலைமுறையில் 50 அல்லது 60 வயதில் உள்ள ஆண்கள் சிலருக்கு

ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சிய “பீஸ்ட்“ ஹீரோயின்… வேறலெவல் புகைப்படம் வைரல்!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை பூஜா ஹெக்டே தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு “பீஸ்ட்“ படத்தில் நடித்துவருகிறார்.

பிக்பாஸ் காயின்: அபிஷேக்கை காப்பாற்ற கொண்டு வந்த டாஸ்க்கா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பஞ்சதந்திரம் டாஸ்க்கின் முடிவில் திடீர் திருப்பம் ஏற்படும் என இன்றைய மூன்றாவது புரமோவில் இருந்து தெரியவருகிறது.