close
Choose your channels

குக் வித் கோமாளி அன்ஷிதாவா இவர்? பக்தி பழமாக மாறிய புகைப்படம் வைரல்..!

Tuesday, July 9, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’குக் வித் கோமாளி’ சீசன் 5 நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டிருக்கும் நடிகை அன்ஷிதா பக்தி பழமாக மாறிய புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’செல்லமா’ என்ற சீரியலில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் அன்ஷிதா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டபோது அவர் குக்காக கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கோமாளியாக கலந்து கொண்டார் என்பதும் இருப்பினும் அவர் கோமாளியாக இந்த நிகழ்ச்சியை கலகலப்பாக்கி வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அன்ஷிதா, சமீபத்தில் நெற்றியில் விபூதி குங்குமம் என பக்தி பழமாக மாறி உள்ள புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். ஓம் நமச்சிவாயா, இன்று சந்தோஷமான நாள், மிகவும் ஆசிர்வதிக்கப்பட்ட நாள்’ என்று அவர் கூறியுள்ள நிலையில் இந்த புகைப்படத்தை தான் பர்வதமலை மலையில் எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து ’ஓம் ஓம் நமச்சிவாயா செல்லம்மா’ என்றும் ’நீங்கள் ஒரு பெண் சாமியார் போல் இருக்கிறீர்கள்’ என்றும் பலவிதமான கமெண்ட் பதிவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment