பிகினி வீடியோவை வெளியிட்ட 'குக் வித் கோமாளி' நடிகை..! சிம்ரன், நயன்தாரா ரேஞ்சுக்கு புகழும் நெட்டிசன்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினியில் நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது
’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. இவர் ’ருத்ரதாண்டவம்’ ’ஓ மை கோஸ்ட்’ உள்ளிட்ட படங்களில் நடித்த நிலையில் ’முள்ளும் மலரும்’ ’மின்னலே’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.
மேலும் இன்ஸ்டாகிராமில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் வைத்துள்ள தர்ஷா குப்தா, அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருவார் என்பதும் அவை மிகப்பெரிய அளவில் வைரல் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்றுமுன் அவர் ’ஹேப்பி சண்டே’ என்ற கேப்ஷனை குறிப்பிட்டு நீச்சல் குளத்தில் பிகினி உடையில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு ’பில்லா படத்தில் வரும் நயன்தாரா போல் இருக்கிறீர்கள்’ என்றும் ’நீரில் குளிக்கும் நிலவே’ என்றும் ’சிம்ரனுக்கு பிறகு உங்களுக்கு தான் நீச்சல் உடை சரியாக பொருந்துகிறது’ என்றும் பலவிதமான கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.
🖤🩶Happy Sunday🩶🖤 pic.twitter.com/9cUwYLyBzQ
— ❤️Dharsha❤️ (@DharshaGupta) May 26, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com