இது நீச்சல்குள நேரம்: 'குக் வித் கோமாளி' தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சியில் பங்குகொண்ட ’குக்’களும் கோமாளிகளும் மக்கள் மனதில் பெரும் இடத்தைப் பிடித்துள்ளார்கள் என்பதும் தெரிந்ததே
ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிறு எப்பொழுது வரும் என்று காத்திருக்கும் ரசிகர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் ’குக்’ஆக கலந்து கொண்டவர்களில் ஒருவர் தர்ஷா குப்தா. சமிபத்தில் இவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆனாலும் இவருக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகம் உள்ளது.
மேலும் சமூகவலை தளங்களில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா, அவ்வப்போது பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன்னர் தனது சமூக வலைத்தளத்தில் தர்ஷா குப்தா, ‘இது நீச்சல்குள நேரம்’ என பதிவு செய்து நீச்சல் குளத்தில் இருக்கும் இரண்டு புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருவதோடு ரசிகர்களின் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Pool time ??☺️?? pic.twitter.com/J4N6gp1uaF
— Dharshaa Gupta (@DharshaaGupta) February 27, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com