ஒருத்தனோட வீக்னெஸ் கண்டுபிடித்து குத்து குத்துன்னு குத்தாதீங்க.. அர்ச்சனாவுக்கு குறி வைத்தது யார்?

  • IndiaGlitz, [Friday,December 08 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நடந்து வரும் டாஸ்க்கில் வெற்றி பெற்று 5 ஸ்டார்களை எடுக்க வேண்டும் என தீவிரமாக போட்டியாளர்கள் முயற்சித்து வருகின்றனர். இந்த டாஸ்க்கில் கலந்து கொண்டவர்களை ஒவ்வொருவராக வெளியேற்றிவிட்டு கடைசியாக இருக்கும் நபருக்கு தான் அந்த ஸ்டார் கிடைக்கும் என்பதால் பேசி பேசி ஒவ்வொருவராக வெளியேற்றுகின்றனர்.

இந்த நிலையில் அடுத்ததாக அர்ச்சனாவை குறி வைத்துள்ளனர். ’ஒருத்தனுடைய வீக்னசை கண்டுபிடித்து அதை குத்து குத்து என்று குத்தாதீர்கள், அது வலிக்கும்’ என்று அர்ச்சனா மீது குற்றம் காட்டுகிறார் விஜய் வர்மா.

விக்ரம் சரவணன் ’என்னை ஏன் சும்மா நான் பண்ணதையே சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள்’ என்று கேட்க அதற்கு அர்ச்சனா ’உன்னை பாவமாக பார்த்தேன் என்று கூறுகிறார்’. ‘என்னை நீங்கள் பாவமாக பார்க்க வேண்டாம்’ என்று விக்ரம் சொல்ல அப்போது பூர்ணிமாவும் விக்ரமுக்கு ஆதரவாக பேசுகிறார்.

அப்போது ’எந்த இரண்டு நபர்களை வெளியேற்றப் போகிறீர்கள்’ என்று பிக் பாஸ் கேட்க அதற்கு பதில் சொல்ல போட்டியாளர்கள் தயாரான நிலையில் இன்றைய மூன்றாவது புரமோ முடிவுக்கு வந்துள்ளது.

மொத்தத்தில் இந்த டாஸ்க்கில் வெற்றி பெற்று யார் அந்த ஐந்து ஸ்டார்களை யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

More News

இரண்டே மாதத்தில் டிஆர்பியில் முதல் இடத்தை பிடித்த சீரியல்.. பின்னுக்கு தள்ளப்பட்ட எதிர்நீச்சல்..!

ஜி மாரிமுத்து நடித்துக் கொண்டிருந்தபோது 'எதிர்நீச்சல்' சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இரண்டு இடங்களில் இருந்து கொண்டிருந்த நிலையில் தற்போது கடந்த அக்டோபர் மாதம் ஆரம்பித்த

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு,..!

காமெடி நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்டு உத்தரவு நீதிமன்றம் பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆணென்ன?பெண்னென்ன? நயன்தாரா போல் நாமும் செயல்படுவோம்: வெள்ள மீட்பு பணி குறித்து பார்த்திபன்

திருமதி நயன்தாரா உட்பட பலரும்  வெள்ளத்தால் சிக்கிய மக்களின் தேவை அறிந்து  செயல்பட்டது போல் நாமும் செயல்படுவோம். இதில் ஆணென்ன?பெண்னென்ன?

விஷ்ணுவை வச்சு செய்யும் விஜய் வர்மா.. 5 ஸ்டாருக்கான ஆவேசமான வாதம்..!

பிக் பாஸ் வீட்டில் தற்போது 5 ஸ்டார்களுக்கான டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் அந்த ஸ்டார்களை கைப்பற்ற போட்டியாளர்கள் குழு தீவிரமாக விளையாடி வருகிறது.  விஷ்ணு, விஜய் வர்மா, அர்ச்சனா, ரவீனா, மணி,

'கேஜிஎஃப்' புகழ் யாஷின் 19வது படத்தின் மாஸ் டைட்டில் அறிவிப்பு..! ரிலீஸ் தேதி இதுதான்..!

கேஜிஎப் மற்றும் கேஜிஎப் 2 ஆகிய இரண்டு படங்களின் மூலம் உலக அளவில் பிரபலமானவர் நடிகர் யாஷ் என்பதும்  இவரது அடுத்த படமான 'யாஷ் 19' படத்தின் டைட்டில் அறிவிப்பு இன்று வெளியாகும்