இன்று காலை நமீதா-வீரா திருமணம்: திருப்பதியில் நடந்தது
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை நமீதா இன்று காலை தனது காதலர் வீரேந்திர செளத்ரியை திருமணம் செய்து கொண்டார். திருப்பதியில் உறவினர், நண்பர்கள், திரையுலகினர் சூழ இந்த திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் நடிகர் சரத்குமார் தனது மனைவி ராதிகாவுடன் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் நமீதா பிக்பாஸ் பங்கேற்பாளர்களில் ஒருவர் என்பதால் பிக்பாஸ் குடும்பத்தினர்களும் நமீதாவுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்
முன்னதாக நேற்று முன் தினம் நமீதா-வீரா திருமண வரவேற்பு திருப்பதியில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நமீதா-வீரா தம்பதிகள் அனைத்து செல்வங்களையும் பெற்று இனிமையாக வாழ IndiaGlitz தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com