காண்டம் பயன்படுத்துவதினால் ஏற்படும் தீமைகள் குறித்து டாக்டர் யோகவித்யா விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கருத்தடை உறை பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் நோய் பற்றியும், அதனால் வரும் விளைவுகள் குறித்தும் சித்தா டாக்டர் யோகவித்யா அளித்த விளக்கம்!
பிரபல சித்தா டாக்டர் யோகவித்யா,அவள் Glitz யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில், கருத்தடை உறை பயன்படுத்துவதினால் உருவாகும் தீமைகள் குறித்து விளக்கம் அளித்தார்.அந்த பேட்டியில்,
Dr. யோகவித்யா விவரிக்கையில்,
பெண்கள் பொதுவாகவே மென்மை தன்மை உடையவர்கள்.நிறைய பெண்களுக்கு யோனியின் திரவம் சரியாக சுரப்பதில்லை. மேலும் அடிப்படையில் பெண்களின் உறுப்புகள் அனைத்தும் உள்புறமாக அமைந்தவை ஆகும் .
உடலுறவு மீது பெண்களுக்கு ஆர்வம் இல்லாததற்கு காரணம் அதன் மீது உள்ள அதீத பயம் தான்.அந்த காலத்தில் இருந்த இயற்கையான கருத்தடை உறை தற்போது காணப்படுவதில்லை
இப்போது உள்ள உறைகள் செயற்கையாகவே அமைந்த காரணத்தினால் அதை பயன்படுத்தும்போது ஏற்படும் உராய்வினால் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளன.
மேலும் விரிவான தகவல்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Anvika Priya
Contact at support@indiaglitz.com
Comments