2019 இல் நகைச்சுவை மூட்டிய விலங்குகளின் புகைப்படங்கள்- Photography Awards

  • IndiaGlitz, [Tuesday,February 18 2020]

புகைப்பட கலைஞர்களை ஈர்க்கும் விதமாக The comedy wild life என்னும் தலைப்பில் சென்ற வருடம் ஒரு புகைப்பட பரிசு போட்டி நடத்தப் பட்டது. விலங்குகளின் பாதுகாப்பைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பருவ நிலை மாற்றங்கள் பற்றி விவாதம் செய்யும் விதமாகவும் அந்த போட்டி அமைந்திருந்தது. மேலும், இதே போன்று டாம் மற்றும் அவரது நண்பர்கள் ஆண்டு தோறும் புகைப்பட கலைஞர்களுக்கான பரிசு போட்டிகளை அறிவித்து அதில் தேர்ந்தெடுக்கப் படும் புகைப்படங்களுக்கு பரிசுகளையும் வழங்கி வருகின்றனர். இந்தப் போட்டி உலகம் முழுவதும் பாராட்டுகளையும் மிகுந்த வரவேற்பையும் பெற்றது.

இப்போட்டிக்கு, புகைப்படக் கலைஞர்கள் தாங்கள் பார்க்கிற நகைச் சுவையை வெளிப்படுத்தும் விலங்குகளின் காட்சிகளை உடனே கிளிக் செய்து அனுப்பலாம். அப்படி கிளிக் செய்யப் பட்ட போட்டோக்களை இந்த அமைப்பு பரீசிலனைக்கு எடுத்துக் கொள்ளும். 2019 ஆம் ஆண்டில் நடத்தப் பட்ட Photography awards க்கு 68 நாடுகளில் இருந்து 4,000 புகைப்படங்கள் வந்தன. அதில் அதிகளவு நகைச்சுவையை வெளிப்படுத்திய புகைப்படங்களுக்கு The Comedy Wild life போட்டி சார்பாக பரிசுகளும் வழங்கப் பட்டன.

சாரா ஸ்கின்னர் (Sarah Skinner) என்பவர் கிளிக்கிய ஒரு சிங்கக் குட்டியின் படம் தான் 2019 ஆம் ஆண்டில் சிறந்த புகைப்படமாகத் தேர்வு செய்யப் பட்டது. “Grap life by the...” என்னும் தலைப்பில் இந்தப் புகைப்படத்தை அனுப்பிய Sarah Skinner சிங்கக் குட்டியை குறித்து “மிகவும் செழிப்பாக வாழ்கிறது” என நகைச்சுவையாக எழுதியிருந்தார்.

Sarah Skinner - சிங்கக் குட்டியின் (Awkward times) விகாரமான தருணம்



Vlado – Pirsa கிளிக்கிய குடும்பச் சண்டை (Family disagreemen)

Harry Walker ஐ பார்த்து ஆச்சர்யப் படும் நீர் நாய் (Oh My!)

Elaine Kruer பதிவு செய்த காதல் தருணங்கள் (First comes Love... then comes Marriage)

Tilakraj Nagaraj- நீயே உன் முடிவை தேர்ந்தெடுக்காதே... இது தான் உன் எல்லை... (Warning! Territory Marking, follow at your own risk.

Corey Seeman – இந்த வேர்கடலையை யார் விரும்புவார்கள்? (Who would like a peanut?

Geert Weggen – அணில் விருப்பம் (Squirrel wishes)

Tom Mangelsen- யார் பலசாலி பார்த்து விடலாம்? (Chest Bump)

Mike Rowe - மான் இருக்கிறதா இல்லையா? (Deer – What Deer?

Tom Mangelsen –என்ன ஒரு சுகம்! (Laid Back)

Alastair Marsh – அச்சோ தப்பா போச்சோ??? Waltz gone wrong

Martina Gebert- நளினமான ஒரு நடனம் (Dancing... yeah!)

Eric Keller - பென்குயின் என்ன பண்ணுது? தெளிவாகத் தெரியலையே? (Inconspicuous)

Elmar weiss - அட்லாண்டிக் கடலில் தத்தளிக்கும் மாவீரன்(Surfing... South Atlantic Style!

Roie Galitz- பனி மனிதன் இப்படித்தான் இருப்பானோ? (Space Man)

Txema Garcia Laseca – என்ன செய்யலாம்? தெரியலையே??? (To be or not to be)

Paul, Tam மற்றும் Michelle நடத்தி வரும் The Comedy Wildlife இந்த ஆண்டுக்கான போட்டிகளை அறிவிக்க இருக்கிறது. இந்தப் போட்டிக்கு உங்கள் வீடு, வெளியில் நீங்கள் பார்க்கும் விலங்கு மற்றும் பறவைகளின் அழகான நகைச்சுவை தருணங்களை அனுப்பி வைக்கலாம். நம்மை சூழ்ந்துள்ள உயிரினங்களை ரசித்து மகிழலாம்.

நன்றி – comedywildlifephotos.com

More News

ஐந்து மொழிகளில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்: ஆச்சரிய தகவல்

சிவகார்த்திகேயன் தற்போது 'டாக்டர்' மற்றும் 'அயலான்' ஆகிய இரண்டு படங்களில் மாறி மாறி நடித்து வருகிறார் என்பதும், இந்த இரண்டு படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று

இந்த ஒரு விஷயம் மட்டும் எனக்கு எரிச்சலூட்டுகிறது: ஏ.ஆர்.ரஹ்மான்

பழைய சூப்பர் ஹிட் திரைப்படங்களை ரீமேக் செய்வது போலவே பழைய சூப்பர் ஹிட் பாடல்களை ரீமேக் செய்வது கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருந்து வரும் வழக்கமாக உள்ளது 

அதர்வாவின் அடுத்த பட டைட்டிலில் கவுதம் மேனன் கனெக்சன்

ஜெயம் கொண்டான்', 'வந்தான் வென்றான்', 'சேட்டை போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில், நடிகர் அதர்வா நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக

கொரோனா பாதித்த மனைவியை காதலோடு பார்த்துக்கொள்ளும் 87 வயது முதியவர்..! வீடியோ.

தனது மனைவியைக் காண வரும் முதியவர் அவருக்கு உணவூட்டும் காட்சிகள் வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

ஹர்பஜன்சிங்-லாஸ்லியா படத்தில் இணைந்த பிரபல நடிகர்

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முதன்முதலாக ஒரு தமிழ் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்றும், பிரெண்ட்ஷிப் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள