சீனாவுக்கு எதிராக களமிறங்கியுள்ள பிரபல காமெடி நடிகர்
Wednesday, October 5, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொண்டிருக்கும் நிலையில் பாகிஸ்தானுக்கு முழு ஆதரவு தருவதோடு இந்தியாவிற்கு வரும் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணை கட்டி சீனா தொல்லை கொடுத்து வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து பிரபல காமெடி நடிகர் விவேக் தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது, 'விழித்துக்கொள்வோம் நாம்! இனி சீனா பொருட்கள் வேண்டாம்! இந்திய உற்பத்திகளையே உபயோகிப்போம்! China is supporting pak. Blocked river b.puthra' என்று குறிப்பிட்டுள்ளார்.
சீனாவில் தயாராகும் பல பொருட்களின் முக்கிய சந்தையாக இந்தியா இருக்கும் நிலையில் விவேக் கூறியது போல இந்தியர்கள் அனைவரும் சீன பொருட்களை தவிர்த்தால், சீனாவில் பொருளாதாரத்தில் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்படும் என்பது உண்மை. செய்வார்களா இந்தியர்கள்?
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments