பிரபல தமிழ் காமெடி நடிகருக்கு இன்று திருமணம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் திரையுலகின் காமெடி நடிகர்களில் ஒருவராகிய முனிஷ்காந்த்துக்கு இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது.
பிரபல காமெடி நடிகர் முனிஷ்காந்துக்கும் தேன்மொழி என்பவருக்கும் இன்று காலை சென்னை வடபழனி முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பெருவாரியான நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
முண்டாசுப்பட்டி', 'ஜிகர்தண்டா', 'இன்று நேற்று நாளை', 10 எண்றதுக்குள்ள்', ''மரகத நாணயம்', 'பசங்க 2', 'கலகலப்பு 2' உள்பட பல திரைப்படங்களில் காமெடி வேடத்தில் நடித்து கலக்கியவர் முனிஷ்காந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com