பிரபல தமிழ் காமெடி நடிகருக்கு இன்று திருமணம்

  • IndiaGlitz, [Monday,March 26 2018]

கோலிவுட் திரையுலகின் காமெடி நடிகர்களில் ஒருவராகிய முனிஷ்காந்த்துக்கு இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது.

பிரபல காமெடி நடிகர் முனிஷ்காந்துக்கும் தேன்மொழி என்பவருக்கும் இன்று காலை சென்னை வடபழனி முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.  இந்த திருமணத்தில் பெருவாரியான நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

முண்டாசுப்பட்டி', 'ஜிகர்தண்டா', 'இன்று நேற்று நாளை', 10 எண்றதுக்குள்ள்', ''மரகத நாணயம்', 'பசங்க 2', 'கலகலப்பு 2' உள்பட பல திரைப்படங்களில் காமெடி வேடத்தில் நடித்து கலக்கியவர் முனிஷ்காந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

வெற்றிடம் குறித்து அறிவியல்பூர்வ விளக்கம் அளித்த ஸ்டாலின்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல்நலம் காரணமாக தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

விமர்சனத்தை எதிர்கொள்ளும் துணிச்சலோ இல்லாத அரசு: கமல்ஹாசன் காட்டம்

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கடந்த சில மாதங்களாக தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில்

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித் பதவி பறிப்பு: ஐபிஎல்-க்கும் சிக்கல் வருமா?

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளுக்கு இடையே நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 322 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல்ல உங்க துறையை கவனிங்க கமல்: தமிழிசை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தற்போது உச்சத்தில் இருந்து வரும் நிலையில் தேவைப்பட்டால் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக களமிறங்க தயார் என கமல்

ப.சிதம்பரத்தின் டீ-காபி டுவீட்டுக்கு நெட்டிசன்கள் பதிலடி

ப.சிதம்பரம் தனது டுவிட்டரில், 'சென்னை விமான நிலையத்தில் உள்ள 'காபிடே' கடையில் ஒரு டீயின் விலை ரூ.135 என்றும் காபியின் விலை ரூ.180 என்றும் விலையை கேட்டு அதிர்ச்சியடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.