close
Choose your channels

'கோமாளி' பட நடிகையா இவர்? தாய்லாந்து கடற்கரையில் பிகினியில் கவர்ச்சி..!

Sunday, July 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி நடித்த ’கோமாளி’ திரைப்படத்தில் நடித்த நடிகை தாய்லாந்து கடற்கரையில் பிகினி உடையில் செம போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழில் ஜி.வி பிரகாஷ் நடித்த ’வாட்ச்மேன்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. இதனை அடுத்து அவர் ஜெயம் ரவியின் ’கோமாளி’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தார். தற்போது அவர் கன்னடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சம்யுக்தாவுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவ்வப்போது அவர் கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது தாய்லாந்து சுற்றுப்பயணம் செய்துள்ள சம்யுக்தா ஹெக்டே, கடந்த சில நாட்களாக தாய்லாந்தில் இருக்கும் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் சற்றுமுன் அவர் தாய்லாந்து கடற்கரையில் டூ பீஸ் பிகினியில் இருக்கும் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் ரசிகர்கள் அதை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment