24 கேரட்டில் பர்கரா? கிறங்க வைக்கும் அதன் விலை!!!

  • IndiaGlitz, [Saturday,January 02 2021]

 

வித்தியாசமான முயற்சியில்தான் இந்த உலகமே வளர்ச்சி பெறுகிறது. அப்படி ஒரு புதிய முயற்சியை பர்கரில் காட்டினால் எப்படி இருக்கும்? பர்கர் என்றால் பொதுவா பிரட், சீஸ், சிக்கன் அல்லது மட்டன் கூடவே காய்கறி இதை வைத்துதான் செய்ய முடியும். ஆனால் புது முயற்சியாக தங்கத்தை அதிலும் 24 கேரட் தங்கத்தில் செய்து இருகிறது ஒரு நிறுவனம்.

கொலம்பாவியால் உள்ள டோரோ மெக்கோய் எனும் பிரபல உணவகம் தொடர்ந்து தங்களது வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமான உணவைக் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் புது வருடத்தின் சிறப்புக்காக 24 கேரட்டில் பர்கரை உருவாக்கி வாடிக்கையாளர்களை அசத்தி இருக்கின்றனர். அவர்களின் அசத்தல் விலையிலும் இருந்திருக்கிறது.

அதாவது இந்நிறுவனம் தயாரிக்கும் ஒரு 24 கேரட் பர்கரின் விலை 59 டாலர். இந்திய மதிப்பில் இது 4,330 ரூபாய். இந்த பர்கரில் டபுள் சீஸ் வைக்கப்பட்டு இருக்குமாம். ஆனால் சதாரண பர்கர் என்றால் இந்நிறுவனம் வசூலிக்கும் விலை 11 டாலர். இந்திய மதிப்பில் 807 ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது. விலை எவ்வளவு இருந்தாலும், தங்கத்தில் பர்கர் என்பதைக் கேட்ட அந்த ஊரு மக்கள் பர்கரை ஒரு பிடி பிடித்தாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

More News

இந்தியாவில் பரவும் புதிய தொற்றுநோய்… மனிதர்களுக்கும் பாதிப்பா??

கொரோனா பரவலே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் இந்தியாவில் புதிய தொற்று நோய் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

தட்டி கேட்க போகிறாராம் கமல்: பொறுத்திருந்து பார்ப்போம்!

பிக்பாஸ் வீட்டில் பாலாஜியின் ஆத்திரம் அளவுக்கு அதிகமாக அதிகரித்துக் கொண்டே செல்வதும், ஆரி  மற்றும் பாலாஜி இடையே தொடர்ச்சியாக மோதல் வந்து கொண்டிருக்கும் காட்சிகளையும் கடந்த இரண்டு நாட்களாக

வீடியோ: மக்களின் ஆதரவு ஆரிக்கு என்பதை வெளிப்படையாக பேசிய ஹவுஸ்மேட்ஸ்!

நடைபெற்று முடிந்த லக்சரி டாஸ்க்கான ப்ரீஸ் டாஸ்க்கின் போது ஹவுஸ்மேட்ஸ்களின் உறவினர்கள் ஒவ்வொருவராக பிக்பாஸ் வீட்டிற்கு வந்தனர் என்பதும், அப்போது உறவினர்கள் அனைவராலும் பாராட்டப்பட்ட ஒரே நபர் ஆரி தான்

இபிஎஸ் தலைமையிலான அதிமுக அரசின் சாதனைப் பட்டியல்… அனைத்துத் துறைகளிலும் முதலிடம்!!!

கொரோனா காலத்திலும் பல்வேறு சிக்கல்களை கடந்து தமிழக அரசு வெற்றிகரமான ஆட்சியை நடத்தி வருகிறது.

கொரோனாவை குணப்படுத்தும் எறும்பு? ஆய்வுக்கு பரிந்துரைக்கும் நீதிமன்றம்!!!

ஒடிசா, சடீஷ்கர் மாநிலங்களில் உள்ள மலைப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடி இன மக்கள் பழங்காலம் தொட்டு ஒரு வகையான சிவப்பு எறும்பை உணவாக உட்கொண்டு வருகின்றனர்.