போலீஸ் யூனிபார்மில் காதலருடன் உல்லாசம்: பெண் போலீஸ் இடமாற்றம்

  • IndiaGlitz, [Thursday,May 02 2019]

போலீஸ் யூனிபார்முடன் காதலருடன் அந்தரங்கமாக இருந்த பெண் போலீஸ் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கோவையை சேர்ந்த பெண் போலீஸ் ஒருவர் தனது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் இவருக்கும் டிராவல்ஸ் அதிபர் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவருக்கும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திருமணமானதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பெண் போலீசும், அந்த டிராவல்ஸ் அதிபரும் திருமணத்திற்கு முன் உல்லாசமாக இருந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. காதலருடன் நெருக்கமாக இருப்பது தவறில்லை என்றாலும் போலீஸ் யூனிபார்முடன் நெருக்கமாக இருந்ததாக அவர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்த காவல்துறை அவரை ஆயுதப்படை பிரிவுக்கு இடமாற்றம் செய்துள்ளது. மேலும் இந்த வீடியோவை இணையத்தில் கசிய விட்டது யார்? என்பது குறித்த விசாரணை நடந்து வருகிறது.

More News

குட்டை ஆடை அணிந்தவர்களை கற்பழியுங்கள்: பெண்ணின் சர்ச்சை பேச்சால் பரபரப்பு

குட்டை ஆடை அணிந்து வரும் பெண்கள் கற்பழிக்க தகுதியானவர்கள் என்று பெண் ஒருவர் பொது இடத்தில் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது

அடல்ட் காமெடி பட இயக்குனரின் அடுத்த படத்தில் அரவிந்தசாமி

கவுதம் கார்த்திக் நடித்த 'ஹர ஹர மகாதேவகி, 'இருட்டு அறையில் முரட்டு குத்து' ஆகிய இரண்டு அடல்ட் காமெடி படங்களை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார்.

'96' இசையமைப்பாளருக்கு கிடைத்த மிகப்பெரிய விருது!

விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த '96' உள்பட பல திரைப்படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவுக்கு 8வது தாதா சாகேப் திரைப்பட விழாவில்

பப்ஜி விளையாட அனுமதிக்காத கணவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்த மனைவி!

பப்ஜி விளையாட அனுமதிக்காத கணவரிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என்று இளம்பெண் கோரியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சென்னையில் 42C வரை வெயில்: ஃபனிக்கு பின் அதிகரித்த வெப்பம்

ஃபனி புயல் சென்னையை தாக்கும் என்று எதிர்பார்த்ததால் கனமழைக்கும் வாய்ப்பு உண்டு என்றும், அதனால் சென்னையின் தண்ணீர் கஷ்டம் தீரும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.