close
Choose your channels

கோவையில் தடையை மீறி ரேக்ளா ரேஸ்.

Friday, January 13, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் பல இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்து வரும் நிலையில் கோவையில் உள்ள எட்டிமடை என்ற பகுதியில் தடையை மீறி ரேக்ளா ரேஸ் தற்போது நடைபெற்று வருகிறது.
எட்டிமடையின் தெருக்களில் இரட்டை மாடுகள் பூட்டிய ரேக்ளா வண்டிகள் சீறிப்பாய்ந்து வருகிறது.
கொங்கு நாட்டு உழவர்கள் ரேக்ளா ரேஸில் தங்கள் காளைகள் வெற்றிப் பெறுவதை பெருமையாக நினைப்பவர்கள். இப்போட்டியில் ஈடுபடும் இணை காளைகள் 25 ஆயிரம் முதல் ஒரு லட்சம் இந்திய ரூபாய் வரை விற்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த போட்டிகள் மதுரை மாவட்டம் அவனியாபுரம், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை, கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, எட்டிமடை ஆகிய பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment